உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாம் பத்து. கசக (ரு) பல்வேற்பொறையன் (௩) வெண்டலைச்செம்புனலையுடைய யாற்றிற் (ச) செலுத்தும் கருப்பம்புணையினும் (ரு) அளித்தல்வல்லன்; ஆத லால், அவன்பாலே (க) பாடினி, செல்; செல்லின், நன்கலம் பெறுகுவை யெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற் சொல்லியது, அவன் அருட்சிறப்புக் கூறியவாறாயிற்று. (வு வு) வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து தெண்கடல் வளை இய மலர்தலை யுலகத்துத் தம்பெயர் போகிய வொன்னார் தேயத் ரு துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட் டணங்குடைக் கடம்பின் முழுமுத் றடிந்து பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று காம மன்னர் துணிய நூறிக் கால்வல் புரவி யண்ட ரோட்டிச் க0 சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக் குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ டுருகெழு மரபி னயிரை பரை இ வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக கரு வியலுளை யரிமான் மறங்கெழு குஞ்சில் விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பி னுரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும்பாசறை யாரெயி லலைத்த கல்கால் கவணை நாரரி நறவிற் கொங்கர் கோவே 60 யுடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந நீநீடு வாழிய பெரும நின்வயிற் றுவைத்த தும்பை நனவுற்று வினவு மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய உரு புனன் மலி பேரியா றிழிதந் தாங்கு வருகா வரையாச் செழும்பஃ றாரங் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப