________________
ஒன்பதாம் பத்து. ருரு காண்கு வந்திசின் யானே செருமிக் குருமென முழங்கு முரசிற் பெருநல் யானை யிறைகிழ வோயே. உ. க்கு அளவான ச. துறை - காட்சி வாழ்த்து க வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ண னழம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (ஙங) வலிகெழதடக்கை அச்சமென்பது கடைக்குறைந்தது. இருள் துன்பம், தோன்றி இன்பம் பெருகவெனக் கூட்டுக. ச. தந்துணைத் துறையென் றது பார்ப்பார்முதலானார் தத்தம துறைநூல்களை. கற்றென்றதனைக் கற்கவெனத்திரிக்க. ரு. கழிந்தோர் - வலியின்மிக்கோர். 6T கூ தந்தென்றது, இடவழுவமைதி. வையத்துப்பகலாற்றியென்றது, வையத்தார்கண்ணே நடுவுநிலை மையைச்செய்தென்றவாறு. வாறு. புழுக்கு. கக, 2.0. செம்மை பூண்டென்றது, செவ்வையைத் தான்பூண்டென்ற கட கஉ, அறனென்றது அறக்கடவுளை. நன்காண்டவென்றதுவலித்தது. லிகுப்பவென்றது கடலைத் தாழ்க்கவேண்டியென்றவாறு. (உஉ) அருப்பம்வௌவி (உக) மிடல்சாய்த்தெனக்கூட்டுக. உ௩. பெயரென்றது, பொருளை. உரு. கட்டிப்புழுக்கு-கட்டியொடுகூட்டின அவரைப்பரல்முதலான உக. மட்டப்புகா - மதுவாகிய உணவு. உஎ. ணைமொய்ம்பு. ராயிற்று. எழாத்துணைத்தோள் - போரில் முதுகிட்டார்மேற்செல்லாத ஙங. ஞாண்பொர நாண் உரிஞுதலால். இவ்வடைச்சிறப்பானே, இதற்கு, 'வலிகெழுதடக்கை' என்றுபெய (ஙச) மொய்ம்பினையுடைய (ஙங) தடக்கையென மாறிக்கூட்டுக. கூரு. பாண்டிலென்றது, பாண்டிலையுடைய பக்கரையை. (ஙஎ) காழெஃகம் பிடித்தெறிந்து (ஙஅ)விழுமத்திற் புகலுமென்ற தற்குப் பகைவரென்னும் பெயரை வருவித்து, காம்பையுடைய வேலைப்பிடித் தெறிந்து அப்பகைவர்க்கு இடும்பைசெய்கையிலேயே விரும்புமென்றவாறு.