________________
· அரும்பத முதலியவற்றின் அகராதி. ஆறலைகள் வரில்லாத வழியின் சிறப்பு, 31. ஆறிய கற்பு - அறக்கற்பு, 16, 90. ஆறுசென்மாக்கட்கோய்தகை தடுக் கும்,60. ஆன்பயம் வாழ்நர் - இடையர், 71. ஆன்பொருளை- ஆன்பொருந்த மென்னுமாறு, 50. ஆன்றோள் கணவ, 55. ஆனியம் - நாள், 69. இகும், 11. இகூஉ = இகுத்து --வீழ்த்தி, 40. இசின், 15, 16, 82, 90. இசைநிறையும்மை, ப. 66. இசைமேந் தோன் றல்- புகழை மேவுந் தோன்றலே, 64. இஞ்சியும் பூவும் விரவினமாலை, 42. இடத்துநிகழ் பொருளின் தொழிலை இடத்தின்மேலேற்றல், ப. 4. இடவழுவமைதி, ப. 86 - 8, 155. இடாவேணி அளவிடப்படாத இடி, 51. (எல்லை, 24, 81. இடுகழங்கு தபுந, 32. இடும்பில் இடும்பாதவனம், 5 - இடைக்குறை, ப. 7. டைமதில், 16. டையர் தொழில், 21. இதழ் - இமை, 52. இமயம், 11,43. [ஆம்பதி. இமயம் குமரியொடாயிடை, 11. இமயவரம்பன் தம்பி, 3 ஆம்பதி. இமயவரம்பன் நெடுஞ்சேரலா தன், 2.ஆம் பதிகம், மயவரம்பன் நெடுஞ் சேரலாதன் கடம்பு தடிந்தது, 11, 12, 17, 20, 88. இமிழ்ந்து - தழைத்து, 23. இமிழிசை = இயமரம் வாச்சியம், 50. ஒருவகை இயவரங்களுக்கு இடையிடையே சங்குமுழங்குதல், 50. இயவர் - வாத்தியகாரர், 27, 78. இயன்மொழிவாழ்த்து - தலைவனுக்கு ககங இன்ன இன்ன குணங்கள் இயல் பென்று கூறி உயர்ந்தோர் அவனை வாழ்த்துவது, 18, 20, 24, 43, இரக்கு - இரப்பேன், 61. [48. இரப்போர்க்குக் கவிதலல்லதை யிரை இய, மலர்பறியாக் கை, 52. இரலை LOTEST, 74, இரவலரது துன்பத்திற்கு அஞ்சுதல், 57. [55. இரவலரைத் தேரில்வரச் செய்தல், இரவில் ஊர்களுக்குச் செல்லுதல், 31. இருகடனீரும் ஒருபகலில் ஒருசேரன் ஆடியது, 3 - ஆம்பதி. [34. இருநிலந்தோயும் விரிநூலறுவையர், இருபெயரொட்டு, ப, 46, 47, 49, 77, 93, 109, 120. இரும்பொறை - ஒருசேரன், 89. இரைஇய - இரத்தற்கு, 52. இல்லோர் மெய்ம்மறை - வறியவர் களுக்குக் கவசம் போல்வான், 65. இவணர் இவ்வுலகத்திலுள் ளார், [பல, 21. இவளொடு ஆயிரவெள்ளம் வாழிய இழித்துக் கூறியது போலக் குறிப் பால் உயர்த்துக் கூறல், 48. ழிவு சிறப்பும்மை, ப, 22. இழை தைஇ, 39. 74. ளஞ்சேரலிரும் பொறை, ஐந்தெயி லெறிந்தது, 85, 9 - ஆம்பதி. ளம்பழையன்மாறன், 9-ஆம்பதி. இளை காவல், 28. இறா அலியர் - அழியா தொழிக, 40. இறும்பு - குறுங்காடு, 78. இறை - கைச்சந்து, 30, 54, 65. இறைகிழவோய் இறைவனாதற் நன்மையை யுடையாய், 54, 90. இறைஞ்சிய, 24. ஈத்ததிரங்கான் ஈத்தொறுமகிழான் ஈத்தொறுமாவள்ளியனே, 61. ஈத்தான்றானா விடனுடைவளன், 32. ஈதல், 15. ஈதரண்டாமாசிதறிருக்கை, 76.