________________
கஎ0 அரும்பத முதலியவற்றின் அகராதி. கொடைபோற்றலையே இரவலர் நடு வண், 79. கொண்டி - கொள்ளை, 43, 63. கொல்புன ற்றளிர், 52. கொல்லிக்கூற்றம் கொல்லிமலை யைச் சூழ்ந்தமலைகளையுடையநாடு, 8-ஆம் பதி. கொல்லிமலை,73,81 கொலக்கொலக்குறையாத்தானை, 82. கொலை வில் வேட்டுவர், 30. கொள், 75. (82. கொளக்கொளக்குறையாச்செல்வம், கொளை -கோட்பாடு, 30. [79. கொற்றவைக்கடவுள், 3 ஆம் பதி, கொன்றை வெண்போழ்க் கண்ணி கொன்றைப் பூவையும் கிழித்த பனங்குருத்தையும் சேர்த்துத் தொடுத்தமாலை, 67. கோக்காலி, 43. கோடாக்கொள்கை, 37. கோடியர் - கூத்தர், 56. [42. கோடியர்க்குப் புரவி கொடுத்தல், கோடு - கொடுமை, 37. கோடுகண்டன்ன இஞ்சி, 16. கோடுகூடுமதியம் - முனைகூடிய சந் திரன், 31. கோதை மார்பன், 79. சங்கிலிருந்து முத்தெடுத்தல், 30. சவட்டுதல் - உருவழித்தல், 34. சாகாட்டாளர். சாடு - வண்டி, 44. சாதிங்குலிகம் - சாதிலிங்கம், 11. பண்டியையுடை (யோர், 27. சாதிப் பெயர்,ப. 126. சாந்தி - பூசை, 9 ஆம் பதி. சாந்தம் சந்தனம் 87. சாப மார்புற வாங்கல், 90. சாயன் மார்பு, 16. ப சாயினம் - மென்மையையுடைய மக ளிர் கூட்டம், 60. சாறயர்ந்தன்ன தீம்பிழி, 81. சாறு - விழா81. சாறுபடுதிரு, 65. சாறுபுரையும் நின்றொழில், 72. சான்றோர்- அமைதியையுடையவர்; வீரர், 14,82. சான்றோர் புரவல, 55. சான்றோர் மெய்ம்மறை, பா. 14. சான்றோரன்ன நின்பண்பு, 72. சிங்கம், 12, 75. 58. சிங்கம் போன்ற மறப்புகழ், 12. சிதடி - சிள்வீடென்னும்வண்டு, 23, [தல், 22,76 சிதறுதல் அளவு கடப்பக் கொடுத் சிதாஅர் - கந்தை, 12. சிரல் - மீன்கொத்துங்குருவி, 42. சிரறுதல் - சுற்றுதல், 74. சில்வளை விறலி, பா. 40, 57, 78. சிலம்பி, 9. சிலம்பி கோலிய போர்வை, 39. சிலம்பையும் தழையுடையையும் கோ ட்டைவாயிலிற் கட்டுவித்தள்; 53. சிலை - முழக்கம், 81. சிலைபொரு அகலம், 63. சிறப்பும்மை, ப. 125. சிறுசெங்குவளை, பா. 52. சிறுதுயில், 50. (பதி. - . (பதி. சிறுபுறம் - சிறுகொடை, 7. ஆம் சிறை - யாழ்நரம்புக் குற்றம், வீதி யின் இருபுறம், 23, 29, 43. சிறையழி புதுப்புனல், 78, 9 - ஆம் சின்மை சிறுமை, 76. சின்னூல் - நேமிநாதம், 76. சினை, முதலின்பயனிலையைக் கொள் ளும் வழுவமைதி, ப. 4, 6. சினை வினையெச்சம் முதல்வினை யோடு முடிதல், ப. 96. சீர் - கனம், 22. சீர்சால் வெள்ளி, பா. 24, 69. சுட்டு இரட்டித்தல், ப.7. சுடர்வீவாகை, 4 - ஆம்பதி, 88. சுடர்வீ வேங்கை,பா, 41. திரிக்குழாய், 47. சுரை- சுவரில் நாளைக் குறித்தல், 68. சுற்றமோம்பல், 12.. சூடா நறவு - மது 85. சூர் - சூரபன்மா, 11.