உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரும்பத முதலியவற்றின் அகராதி நெஞ்சு புகலூக்கத்தர், 68. ஒருவகைக் கருவி, 42. பல்யானைச் நெடியோன், 15. நெடுஞ்சேரலாதன், 20, 5-ஆம் பதி. நெடுஞ்சேரலாதன் கடலிற் புக்குப் பகைவர் அரண் அழித்தது, 11. நெடும்பாரதரீயனார் செல்கெழுகுட்டுவனுடைய புரோ கிதர், 3-ஆம் பதி. நெடுமணிஞ்சி, 68. [யர், 32. நெடுமிடல் அஞ்சியின் இயற்பெ நெடுவெள்ளூசி - நெட்டை யென்ப தொரு கருகி, 42. நெய்த்தோர் தூஉய் மகிழ்பலி, 30. நெய்தற்பூ, 27, 30, 71. நெய்யைத் தலையிற்பெய்து கையைப் பிணிக்குந் தண்டம், 2 - ஆம் பதி. நெருஞ்சி, 11, 26. நெல்லரிசிச்சோறு, 75. நேரி - ஒருமலை, 40, 67. நேரிப்பொருநன், 40, 67. . நேரிவாயில் உறையூரின் தெற்கு வாயிற்கண்ணதோரூர், 5-ஆம் பதி. நொசிவு- துவள்வு, 45. நொடைமை - விலை, 68. நோக்கலை - நோக்குதலை யுடையாய், நோக்கு - மனநோக்கம், 51. [51. நோய்தபுநோன்றொடை, பா. 44. நோன் - வலி, 14. பஃறோற்றொழுதி, பா.83. பகல் - நடுவுநிலைமை, 90. பகற்றீவேட்டல், 3 ஆம் பதிகம். பகன்றை கிலுகிலுப்பைச்செடி, சிவேதைக்கொடி, 76. பகன்றைத்தெரியலைக் கலிங்கம்போற் சூடல், 76. பகன்றைமாலை, 76. பகனீடாது இரவுபெருகல், 59. பகுத்தூண்டொகுத்தல், 38. பகைநாடு பாழ்பட்டவகை, 13. பகைப்புலத்திற் பெற்றதை இரவ லர்க்குக் கொடுத்தல், 48: [71. பகைப்புலத்தை எரித்தல், 15, 25, பகைமேற்சென்றோர் முறைதல், 15. கஎரு பலவருட நகைவ [69. பகையரசனுக்குப் பயந்தோர் பெரிய ஓரரசனோடு நட்பாதல், 50. பகைவர் தேஎத்தாயினும் சினவா யாகுதலிறும்பூதாற்பெரிதே, 32 பகைவர் பொருள்களை வயிரியர்கண் ணுளர்க்குவீசுதல், 20 2-ஆம் பதி. பகைவராரப்பழங்கணருளி ரார நன்கலஞ் சிதறல், 37. பகைவரின் அரசுவாவுடைய கோட் டாலியற்றிய கட்டில், 79. பகைவரின் காவன் மரத்தைப் பணை செய்தல், 11. பகைவருடைய கெடுகுடிபயிற்றுதல், பகைவருடைய நாட்டில் தோன்றும் உற்பாதம், 62. (19, 22, 25, 26. பகைவருடைய நாட்டை அழித்தல், பகைவருடைய நாட்டைக் கொள்ளை யிடுதல், 81. [15, 23. பகைவருடைய நாடு காடானமை, பகைவருடைய ம திற்கதவை யானை களைக் கொண்டு பிளப்பித்தல், 52. பகைவருடைய முரசைக்கொள்ளு தல்,31. பகைவகுடைய யானையைக் கடாவை யொப்பவண்டியிற் பூட்டுதல், 44. பசும்பிடி - பச்சிலை, 81, பட்டினியுற்றுத் தீர்த்த மாடல், 31. பட்டு நூற் கலிங்கம், 12. படப்பை - தோட்டம், பக்கம், 30. படலம் கூடு, 39. படிமை - விரதம், 74. படியோர்த் தேய்த்த ஆண்மை, 79. படியோர்த்தேய்த்து, 20. படிவம் (விரதம்) ஒடியாது, 74. படுகண் முரசம்-ஒலிக்குங் கண்களை யுடைய முரசு, 19, 54. படை குதிரைக்கலனை, 82. படைநிலை - படையாளர் மகளிரோடு தங்குமிடம், ப. 7, 133 படையேருழவ, 14. பண்ணியம் - பண்டங்கள், 59,