உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரண்டாம் பத்து, ககூ ஊரெழுந்தென்னுமுதல்வினையை வழுவமைதியால் இனந்தோடகல வென்னும் அதன் சினை வினையொடுமுடிக்க. முடிக்க. (ககூ) தோடகலக் (கஎ) கண்வாட (ககூ) அன்னவாயினவென ஈண்டு ஆயினவென்பது தொழிற்பெயர். கஎ - அ.நீ வாழ்தலீயாவென்றது நீ பண்டுபோலே வென்று வாழ்வுகொடர்தவென்றவாறு, குடியேறுக 'வாழ்தலீயா' என் றஅடைச்சிறப்பான், இதற்கு 'வளனறுபைதிரம்' என்று பெயராயிற்று. உ0. தாமடைமலரவெனத் திரிக்க. 22. கொய்வாள் மடங்கவென்றது நெற்றாளின் பருமையாலே கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய்மடியவென்றவாறு. உ௩. எந்திரமென்றது ஆலையை. எந்திரமென்னு முதலெழுவாயை வழுவமைதியாற் பத்தல்வருந்த வென்னும் அதன் சினை வினையோடு முடிக்க பத்தல் வருந்தலாவது, பல காலும் சாறோடி மனைந்துசாதல், (உ) தாமரைமலர (உக) நெய்தல்பூப்ப (உஉ) வாள்மடங்கப் (உங) பத்தல்வருந்த (உரு) நல்லவென முடிக்க. உஎ. மாணாமாட்சிய மாண்டன வென்றது மாட்சிமைப்படத் திருத் தினும் மாட்சிமைப்படாத அழகையுடையவாய்ப் பின்னைத் திருந்தாதவளவே யன்றி உரு மாய்ந்தனவென்றவாறு. மாணாதவற்றைமாட்சியவென் றது, பண்டு மாய்த் தோன்றிக்கிடந்த பண்புபற்றி யெனக்கொள்க. மாட்சியவென்பது வினையெச்சமுற்று. அழகியவூரும் வயலு இனி மாணாமாட்சிய வென்டதற்கு, மாணாமைக்குக் காரணமாகிய பெருக்கு முதலாயவற்றின் மாட்சியவென்பாருமுளர். நிலங்கண் (உஎ) பலவாகிய (கஎ) நீ (கஅ) வாழ்தலீயாவளன றுபைதிரம் (கசு) ஊருடனெழுந்து இனம் தோடு அகல (கஎ) நாஞ்சில்கடிந்து வாட (ககூ) அன்ன வாயினவை பழனந்தோறும் தாமரை ஆம்பலொடு மலர நெல்லின்செறுவில் நெய்தல்பூப்ப அரிநர் கொய்வாள் மடங்க அறைந ரெந்திரம் பத்தல்வருந்தத் தொன்றோர்காலை நல்லமன் அளியதாமெனச் சொல்லிக் காணுநர் கைபுடைத்திரங்க மாணாமாட்சிய மாண்டனவெனக் கூட்டுக. (கஅ) பைதிரமென்னும் எழுவாய்க்கு (உஎ) மாண்டனவென்பது பயனிலை; அன்னவாயின வென்னும் பெயரும் இடையே ஒரு பயனெனப் படும்.