________________
ஙஉ பெருமைகொள்ளும் றவாறு. பதிற்றும் பத்து. யல்பையுடைய அணியாய்நிற்கும் பெரும்படை, யென் ௬. அவைபிறர்ச்செய்தலென் புழிப் பிறரையென விரியும் இரண்டாவ தனை அவை செய்தலென் நின்ற செய்தலென்னுந்தொழிலைப் போந்த பொரு ளாற் செய்வித்தலென்னுந் தொழிலாக்கி அதனொடுமுடிக்க. ன கஉ. குலையிழிபு அறியாச் சாபமென்றது போர்வேட்கையான் இ பொழுது போருண்டாமென்று அறியாதே எப்பொழுதும் நாணியேற்றியே கிடக்கும் வில்லென்றவாறு. ககூ. அம்புகளைவறியாவென்றது போர்வேட்கையான். எப்பொழு தும் கையினின் றும் அம்பைக் களை தலறியாவென் றவாறு. தூங்கு துளங்கு இருக்கையென்றது படை இடம்படாது செறிந்து துளங்குகின்ற இருப் பென்றவாறு. கசு. இடா ஏணி அளவிடப்படாத எல்லை. இயலென்றது பாசறை க்குள்ள வியல்பை; பாசறை அறையெனத் தலைக்குறைந்தது. 腐 கஅ. உண்மாரும் தின்மாருமென்பன குறுகிநின்றன; உண்மாரை விகாரத்தாற்றொக்கது. அறியா யும் தின்யாரையுமென்னும் இரண்டாவது தென்பதனை அறியாமலெனத்திரிக்க. உச - ரு. வறிது வடக்கு இ றஞ்சிய சீர் சால் வெள்ளி பயம் கெழுபொழுதோடு ஆநியம் நிற்பவென்றது சிறிது வடக்கிறைஞ்சின புகழான மைந்த வெள்ளி மழைக்குப்பயன்படும் மற்றைக் கோட்களுடனே தான் நிற்குநாளிலே நிற்கவென்றவாறு பொழுதென்றது, அதற்கு அடியாகிய கோளை. வறிது வடக்கிறைஞ்சியவென்னும் அடைச்சிறப்பான், இதற்கு, 'சீர்சால்வெள்ளி' என்று பெயராயிற்று: (ரு) பெரும்படைத்தலைவ, (கக)திருந்திழைகணவ; (கச) குருசில், (கரு) நீர் நிலமுதலைந்தினையும் (ககூ) அளந்து முடிவறியினும் பெருமை அளம் தறிதற்கரியை ; (கஎ) நின் செல்வமிக்கபெருமை இனிதுகண்டேம் ; அஃது எவ்வாறிருந்ததென்னின், (உஉ) வாடாச்சொன்றி, (உஅ) மழை (உக) காரெ திர்பருவமறப்பினும் (௩O) பேராயாணர்த்து; அப்பெற்றிப்பட்ட நின்வளம் வாழ்கவென வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன் பெருமையும் கொடைச்சிறப்புங்கூறி வாழ்த்திய வாறாயிற்று. (உரு) மாவாடியபுல னாஞ்சிலாடா கடாஅஞ்சென்னிய கடுங்கண்யானை யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா (+)