________________
முகவுரை.. "பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினு மென்னொ புரையுந ளல்ல டன்னொடு புரையுநர்த் தானறி குநளே." (தொல்-கற்பு.சூ. ௩கூ - ந. மேற் ) (6 வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமான் றேரோடு சுரந்து தன்கல னீயு நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடியாய் ரு பகைவெம் மையி னசையா வூக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு மாறா மைந்தர் மாறுநிலை தேய மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கு க0 மிடாஅ வேணிநின் பாசறை யானே." (புறத்திரட்டு, பாசறை. அ.) 3 "விசயந்தப்பிய" என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.' (தொல். புறத்திணை. சூ. உ0 - ந.) இவை, இத்தனையாவது விளங்கவில்லை. கிடைத்த எட்டுப்பத்தினுள்,- இத்தனையாவது பாடலென்று இரண்டாம்பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட் டூர்க் கண்ணனாரும், மூன்றாம்பத்து, இமயவரம்பன் தம்பி பல்யா னைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனாரும், நாலாம்பத்து, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனா ரும், ஐந்தாம்பத்து, கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரண ரும், ஆறாம்பத்து, ஆடுகோட்பாட்டுச்சேரலா தனைக் காக்கைபாடினி யார் நச்செள்ளையாரும், ஏழாம்பத்து, செல்வக்கடுங்கோ வாழியா தனைக் கபிலரும், எட்டாம்பத்து, தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையை அரிசில்கிழாரும், ஒன்பதாம்பத்து, குடக்கோ இளஞ் சேரலிரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழாரும் பாடியவை. இவ்வரலாறு ஒவ்வொருபத்திற்கும் இறுதியிலுள்ள பதிகங்களா லும் விளங்கும், நாலாம்பத்துச் செய்யுட்கள் அந்தாதியாக உள்ளன. இப்பெயர் செற்புகழ்க்குட்டுவனென ஒரு பிரதியிற் காணப்பட்டது.