________________
மூன்றாம் பத்து. ங (ங) முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த (ச) நாரையிரிய (சு) வெண்கை மகளிர் வெண்குருகோப்பு தலையுடையவாய் (எ) அழியாத விழவினையும் இழியர்த திவவினையு முடையவாய் (அ) வயிரியமாக்கள் எழீஇ (கூ) மன் ற கண்ணி மறுகுசிறைபாடும் இப்பெற்றிப்பட்ட சிறப்பையுடைய (கO) அகன் கண்வைப்பினாடு இப்பெற்றியெல்லாமழிந்து கண்டார்க்கு அளித்தலை யுடையவென வினை முடிவுசெய்க. தனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. வரம்பிறானை பரவாவூங்கென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறி னமையால், வஞ்சித்துறைப்பாடாணாயிற்று. (பி --ம்.): க. அவ்லெறியுலக்கை. ௫. குமுறலின்; குழறலின் (கூ) (ஙO.) இணர்த்தை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு ரு மல்குறு கான லோங்குமண லடைகரை தாழடும்பு மலைந்த புணரிவளை ஞால விலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற் படப்பை மென்பா லனவுங் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் க0 செங்கோட் டாமா னூனொடு காட்ட மத்னுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங் குன்றுதலை மணந்த புன்புல வைப்பு கால மன்றியுங் கரும்பறுத் தொழியா கரு தரிகா லவித்துப் பலபூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய உ0 முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலு மேன லுழவர் வரகும் திட்ட கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை