________________
ரு0 பதிற்றுப் பத்து. (ஙச) ஒரூப நின்னை யொருபெரு வேந்தே யோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கா லிருநிலந் தோயும் விரிநூ லறுவையர் செவ்வுளைய மாவூர்ந்து ரு நெடுங்கொடிய தேர்மிசையு மோடை விளங்கு முருகெழு புகர் நுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினு மன்னிலத் தமைந்த. மாறா மைந்தர் மாறுநிலை தேய ௧0 முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெடி வரைசுபடக் கடக்கு மாற்றற் புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே. துறை - தும்பையரவம். வண்ணமும் தூக்கும் அது. பெயர் (உ) ஒண்பொறிக்கழற்கால். (க) ஒரூஉப (ங) அறுவையரென முடிக்க. ௨. ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள்செய்த அரிய போர்த். தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்காலென் றவா று. இச்சிறப்பான், இதற்கு 'ஒண்பொறிக்கழற்கால்' என்று யிற்று. பெயரா (க) வேந்தே, (ச) மாவூர்ந்து (கக) அரசுபடக்கடக்குமா ற்றலையு டைய (கஉ) புரைசான்மைந்த, அவ்வாற்றலிடத்துவரும். குறைகளுக்குப் பிறரை ஏவாது அவற்றை நீயே பாதுகாத்துச்செய்தலால், (க) ஒரூஉப (கூ) அறுவையரெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. மாற்றார் நாடுகோடல் முதலாயினவன்றி வென்றிகோடலே கூறி னமையால், துறை தும்பையாய் ஒரூஉபவெனப் படையெழுச்சிமாத்திரமே கூறினமையான், அதனுள் அரவமாயிற்று. (ச) 'செவ்வுளைய' என்பது முதலாக இரண்டும் வஞ்சியடியாய் வந் தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று. (ஙரு.) புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே யுரைசான் றனவாற் பெருமைநின் வென்றி யிருங்களிற் றியானை யிலங்குவான். மருப்பொடு ()