உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை. 5 படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரும் தொகுத் தோரும் அல்லரென்றும் தெரிகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியராலும் அடியார்க்கு நல்லாராலும் தத் தம் உரைகளில் எடுத்தாளப்பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர் கள் காலத்திற்கு முந்தியவையென்று தோற்றுகின்றது. இந்நூலில் வந்துள்ள துறைகள் முதலியன வருமாறு:- (சிலவற்றின் பின்னுள்ள எண்கள் உரையாசிரியரால் அவற்றிற் குரிய இலக்கண மெழுதப்பெற்ற செய்யுட்களைப் புலப்படுத்துவன.] துறைகள் :-இயன்மொழிவாழ்த்து; உழிஞையரவம், எஎ; ஒள்வாளமலை களவழி; கூகூ ; காட்சிவாழ்த்து, சக; காவன்முல்லை, அகூ; குரவைநிலை - ருஉ, செந்துறைப்பாடாண்பாட்டு - ருஅ, சாசா, தும்பையாவம், ங ச ; நாடுவாழ்த்து; பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு, ககூ; பாணாற்றுப்படை; பெருஞ்சோற்றுநிலை; முல்லை, அக; வஞ்சித் துறைப்பாடாண்பாட்டு, உஉ, உங, உரு, உசு, உகூ, ஙங, ரு0, ருக, அ0; வாகை, ௩௯; வாகைத்துறைப்பாடாண்பாட்டு, ௩ரு; விறலியாற்றுப்படை. வண்ணங்கள் :-ஒழுகுவண்ணம், ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ணமும் - கச, ககூ. தூக்குக்கள்:-செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் - கங, உ0, உஉ, உரு, ஙங, ருக, சுகூ, அ0, க0. உரையில் மேற்கோளாக வந்துள்ள நூல்கள் : க. இந்நூல், உ. திருக்குறள், ௩.புறநானூறு, ௪. மதுரைக்காஞ்சி. இந்நூலில் வந்துள்ள கடவுட்பெயர்கள் முதலியவற்றையும் அவைகள் உள்ள இடங்களையும் இப்புத்தகத்தின் அகராதியிற் காண்க. இதன் முதற்பதிப்பு 1904- ஆம் வருஷம் வெளிவந்தது. அதன் பின் செய்த ஆராய்ச்சியினால் இப்பதிப்பு அடைந்த திருத்தங்கள் சில. நூலாராய்ச்சிக்கு உபயோகமான சில குறிப்புக்கள் அகராதியில் இம்முறை சேர்க்கப்பெற்றுள்ளன. இந்நூலை ஒப்பு நோக்குங்காலத்தில் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் மஈ-ஈ-ஸ்ரீ இ. வை. அநந்தராமைய ரவர்களும், மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே துரைசாமி ஐயரும், இராசாங்கத்துக் கையெழுத்