இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
நான்காம் பத்து. செருப்பல செய்து செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக் கூ களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப் பியனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம்: கமழ்குரற்றுழாய், கழையமல்கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக்கழற்கால், மெய்யாடுபறந்தலை, வாண்மயங்குகடுந்தார், வலம்படுவென்றி, பரி சிலர் வெறுக்கை, ஏவல்வியன்பணை, நாடுகாணவிர்சுடர். இவை பாட்டின் பதிகம், பாடிப்பெற்றபரிசில்: நாற்பது நூறாயிரம்பொன் ஒருங்குகொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ. தான் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந் நான்காம்பத்து முற்றிற்று.