உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூடின முட்டு ஐந்தாம் பத்து. தூக்கு - செந்தூக்கு. பெயர் - (அ ) சுடர்வீவேங்கை. கக துறை கூடு கலப்பை - ஆடற்றுறைக்கு வேண்டுவனவெல்லாம் (ச) கடவுட் பழிச்ச (கச) அத்தம் (கரு) பல்கழிந்து காண்குவந்திசி னென.முடிக்க. எ அக. ளிறு தன்சினத்தாற்செய்த செயலுக்கெல்லாம் வேங்கை சுடர்வீவேங்கை' என்று பெய காரணமாய்நின்றமையான், இதற்கு, ராயிற்று. • கஎ தாவலுய்யுமோவென்றது வென்றவாறு. வருத்தத்தில்கின்று நீங்குமோ தாவென்னும் உரிச்சொல் தொழிற்பெயர்ப்பட்டுத் தாவுலென நின்றது. கஅ வஞ்சின முடித்தல் - மாற்றார் மண்டலங்களைக் கொண்டு முடித்தல். 2.0. பாடு. வெம்மையென்னும்பண்பிற்கு வெவ்வரென்பதும் ஒரு வாய் (உO) தெவ்வர் (உக) தலையென மாறிக்கூட்டுக. (உக) இருந்தலையிடித்து (ககூ) அரசுபடக்கடந்தெனமுடித்து அத னைக் கடக்கவெனத்திரித்து அதனை (உங) எடுத்தேறென்னும் தொழிற்பெய ரொடு முடிக்க. வைகார்ப்பு - ஒருகாலும் இடையறாது தங்கின ஆரவாரம். மைபடு பரப்பு -கடற்பரப்பு. (உச) இயைந்தென்பதனை யையவெனத்திரித்து (உஎ) உழந்த வென்பதனொடுமுடிக்க; இனி (உ) ஊர்ந்தவென்பதனொடு முடிப்பினும் அமையும். உரு காலுளையென்றது. வாறு. உளைதல் - விடுபடுதல். காற்றானே உளை தலையுடையவென்ற (கசு) நெடுந்தகை, காண்குவந்தேன், (உசு) நின் (உஎ) கடலுழந்த தாள் (கஎ) தாவலுய்யுமோவெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. தாயிற்று. இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. நின்கடலுழந்த தாள் தாவலுய்யுமோவென்றதனாற் காட்சிவாழ்த் (பிம்) ச 'கண்ணுறுத்து', ரு. தசைத்த, கரு கடந்து. உஎ. உழந்தநாளே. (க)