________________
முளர். மலைந்த ஐந்தாம் பத்து, இனி நெடுவெள்ளூசியை நெட்டையென்பதோர். கருவியென்பாரு G-5. அம்பென்றது அம்பாலாகிய தழும்பினை. அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோரல்லது தும்பை சூடாது மாட்சியென் றது அரசன் வீரரில் அம்புசேருடம்பினராய்த் தம் வீரமௌத்தாரோடல்லாது போர்குறித்தார் தம்மோடு தும்பை சூடாமல் மாறுபட்ட மாட்சிமையுடைய வென்றவாறு. மோடு க)-கக. இஞ்சி வீவிராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத்து எறிந்த வென்றது மது நுகர்வுழி இடையிடைக்கறித்து இன்புறுதற்பொருட்டு இஞ்சியும் மோந்து இன்புறுதற்பொருட்டுப் பூவுமாக விரவித்தொடுத்த மாலையினைப்பூட்டி.அவ்வாறு பயன்கோடற்குச் சாந்தும் புறத்தெறிந்த வென்றவாறு. கக. தசும்புதுளங்கிருக்கையென்றது தன்களிப்புமிகுதியால் தன்னை யுண்டாருடல்போல அத்தசும்பிருந்து ஆடும்படிய யான இருப்பென் றவாறு. இச்சிறப்பரன், இதற்கு, 'தசும்பு துளங்கிருக்கை' என்று ராயிற்று. கூட்டுக. கஉ. சேறு - சுவை. கஉ-௩.. பெய வண்மகிழ்மட்டத்தை ஓம்பாவீகையிற் சுரந்தெனமாறிக் இனி மணிநிறமட்டத்தினையும் ஓம்பாவீகையினது வளவியமகிழ்ச்சி யினையும் சுரந்தென இரண்டாக உரைத்தலுமாம். (கூகூ ) மன்னரேத்தக்(கஅ) களிறூர்ந்தெனமுடித்து அதனைக் களி றூரவெனத்திரித்து (உ0) மூயவென்னும் வினையொடுமுடிக்க. (எ) பெரும், கணவ, (அ) குட்டுவ, (கச) கோடியர்கிளைவாழ (கங) சுரந்து, (கரு) மாப்பொழிந்தவையெண்ணின், (உ௩) புணரியிற்பல வென வினைமுடிவுசெய்க. இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்பும் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று. (பி-ம்.) உக. தெண்கழி. (சகூ.) கவரி முச்சிக் கார்விரி கூந்த தெண்கமலிநிரை. லூசன் மேவற்சேயிழை மகளி ருரல்போற் பெருங்கா விலகுவாண் மகுப்பிற் பொருங்கை மதமாப் புகுதரி னவற்றுள் ரு விருந்தின் வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅக் கடவு ணிலைய கல்லோங்கு நெடுவரை (2)