உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க. ஐந்தாம் பத்து. கரு முச்சி - கொண்டைமுடி. கவரிபோலுங் கூந்தலெனக்கூட்டுக. ரு. விருந்தின் வீழ்பிடியென்றது எண்ணுகின்ற மகளிர்க்கு விருந் தாகி அம்மகளிர் விரும்பிய பிடியென்றவாறு. இனிக் காட்டியானைக்கு விருந்தாகிய அவ்வியானைகள் விரும்பும் பார்வைப்பிடி யென்பாருமுளர். பிடியினையே எண்ணியது, தங்கள் நடை யொப்புமைபற்றியென்க. டது. மகளிரென்னுமெழுவாய் (ரு) பெறாவென்னும் பயனிலைகொண் ரு. பிடியது எண்ணென்க. எண்ணுமுறையாவது சங்கு பற்பமுள் ளிட்டதொகை. . (சு) கல்லோங்கு நெடுவரையாகிய (எ) இமயம் (அ) தென்னங்குரி யொடு (எ) வட திசையெல்லையாகவென மாறிக்கூட்டுக. எல்லையாகவென்னும்வினை யெச்சத்திற்கு இவ்வாறு எல்லையான வென் ஒரு பெயரெச்சச்சொல்வருவித்து அப்பெயரெச்சத்திற்கு (அ) ஆயி டையென்புழி அவ்வென்னும் வகரவீற்றுப்பன்மைச்சுட்டுப்பெயரை முடி பாக்குக. யும். க0. சொல்பலநாடென்றது ஆயிடை அரசர்நாடெ டல்லாவற்றை க . ௪. பணை திரங்கும்வண்ணம் பெயல் ஒளித்தலானும் குன்று வறங்கூரும் வண்ணம் சுடர் சினம்திகழ்கையானும் அருவியற்றவெனக் கூட்டியுரைக்க. கரு. அருஞ்செலற்பேராறு- புனல் நிறைந்த ஆறு. யாறென்பது ஆறெனமருவிற்று. டத்தற் கரு அ கரையையுடை டத்துத் தளிசொரிந்தாங்கென உடை, றொழிலை வானத்தின்றொழிலாக்குக ; இந்நீரென ஒருபெயர்வருவித்து உடை க்கவெனத் திரிக்கவுமாம். கஎ. உக. சிலைமுழங்கியென்றது சிலைத்தலொடு முழங்கியென்றவாறு. ஆடு சிறையறுத்த நரம்பென்றது கின்னரமென்னும் புள் ளின் இசையெழுகின்ற சிறகினைத் தோற்பித்த யாழ்நரம்பென்றவாறு. இனிச் சிறையென்றது அந்நரம்பின் ஒலியெழாமற் சிறைப்படுத்தி நிற்கும் அதன் குற்றமென்பாருமுளர். . உஙு. வாகையுழிஞையென்றது வாகையை முடிவிலேயுடைய உழிஞை யென்றவாறு. 9 இனி வாகையும் உழிஞையுமென இரண்டாக்கலுமாம்.