உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாம் பத்து. வரிய வென்னா தோம்பாது வீசிக் ரு கலஞ்செலச் சுரத்த லல்லது கவினுங் களைகென வறியாக் கசடி னெஞ்சத் தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர் காணி லியரோநிற் புகழ்ந்த யாக்கை முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை க0 நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் காண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு கரு நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி யொழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றுங் குராலம் பறந்தலை 20 முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித் துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கூ)நோய்தபு நோன்றெடை. கஎ (க) ஆர்ப்பொடு (ங) அமர்கடந்தெனக் கூட்டுக ரு. கலமென்றது, தான் அணிந்த ஆபரணங்களை. அ. நிற்புகழ்ந்த யாக்கையென்றது நின்னை எல்லாவீரரும் சொல் லிப் புகழ்தற்குக்காரணமாகிய யாக்கையென்றவாறு. அ) யாக்கையாகிய (கூ) நோய்தபு நோன்றொடையென்க. யாக்கையை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினமையான், இத ற்கு, 'நோய்தபுநோன்றெடை' என்றுபெயராயிற்று. க0. அறுகையென்பான் மோகூர்மன்னனுக்குப்பகையாய்ச் னுக்கு நட்பாயிருப்பானோர் குறுநிலமன்னன். கக. சேணனாயினும் கேளென்மொழிந்தென்றது அக்கோ சேர நீசெய்