உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாம் பத்து. னொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற் களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் ரு விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பி னெழுழுடி மார்பி னெய்திய சேரல் குண்டுக ணகழிய மதில்பல கடந்து பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட டுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக் க0 கதவங் காக்குங் கணையெழு வன்ன நிலம்பெறு திணிதோ ளுயா வோச்சிப் பிணம்பிறங் கழூவத்துத் துணங்கை யாடிச் சோறுவே றென்னா வூன்றுவை யடிச் லோடாப் பீட ருள்வழி யிறுத்து கரு முள்ளிடு பறியா வேணித் தெவ்வர் சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோ லனைய பண்பிற் றானை மன்ன ரினியா ருளரோநின் முன்னு மில்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது உ0 விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு சி முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே. 'துவுமது. பெயர் - (கங) ஊன்றுவையடிசில். கக (எ) மதில்பலகடந்து (அ) உள்ளழித்துண்ட (க) அருப்பத்துப் (கஉ) பிணம்பிறங்கழுவத்துத் (கக) தோளோச்சிப் (அ) பண்டும்பண்டும் (கஉ) துணங்கையாடியென மாறிக்கூட்டுக. க௩. சோறுவேஜென்னா அடிசிலென்றது அரசனுக்கு அடுசோற் றில் இச்சோறு வேறென்றுசொல்லப்படாத அடிசிலென்றவாறு. ராயிற்று. 0 இவ்வடைச்சிறப்பானே, இதற்கு 'ஊன்றுவையடிசில்' என்று பெய கக - எ. தோல் அனைய பண்பென்றது தான் அம்புபடில் தள ராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகுபோன்ற பண்பென்றலாறு. (ககூ) குறையாது நிறையாதென்னுமெச்சங்களைக் (உ0) கடவு மென்னும் வினையொடு முடித்து அதனைக் கடவப்படுமெனவுரைக்க.