________________
ஐந்தாம் பத்து. எக பருதியென்றது வட்டம் ; அதனையுடைமையால், தேருருளை பருதி யெனப்பட்டது. கூ. ஊர்பாட்டு எண்ணில் பைந்தலை துமியவென்றது பைந் தலை யைத் துமித்தற்கென்று தேரை வலியச் செலுத்துவதன்றி அப்பருதி தான் ஊக்கின்றபாடு தன்னிலே யானை செய்கின்றபோர்க்கு அஞ்சி ஓடிமடிந்தா ருடைய அளவிறந்த பைந்தலை துமியவென்றவாறு. . இவ்வாறு பின்வந்த அடைச்சிறப்பான், இதற்கு, பருதி' என்று பெயராயிற்று. கஉ. கடலோட்டியவென்றது தன்னுள் வாழ்வார்க்கு கடல்வலியை அழித்தவென்றவாறு, குட்டுவற்பாடிக்கண்டோர் ரென மாறிக்கூட்டுக. 6 கரைவாய்ப் அரணாகிய பெயர்ந்துசெல்குவமென்னா (ச) மகளிர் (சூ) உழிஞைபாட (எ) மகிழ்சுரத்தலிற் (கங) குட்டுவற் (கச) பாடிக் (கங) கண்டோர் (கச) பெயர்ந்து செல்குவ மென்னார்; நிற்க வெனக்கருதுவரென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக்கூறியவாறாயிற்று.(சு) (சஎ) அட்டா னானே குட்டுவ னடுதொறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடி நுடங்கு தெருவிற் ரு சொரிசுரை கவரு நெய்வழி புராலிற் பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல நன்னுதல் விறலிய ராடுந் தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே. இதுவுமது. பெயர் - (எ) நன்னுதல்விறலியர். (ச) தெருவின் (அ) தொன்னகரெனக் கூட்டுக. ரு. சொரிசுரை கவரும் மெய்யென்றது நெய்யைச் சொரியும் உள் ளுப்புடையுண்டாயிருக்கின்ற திரிக்குழாய்தான் ஏற்றுக்கொண்ட நெய் யென்றவாறு, சுரையென்றது திரிக்குழாய்க்கு ஆகுபெயர், Fir பாண்டில்விளக்கு - கால்விளக்கு. எ நன்னுதல்விறலியரென்றது தமது ஆடல்பாடற்கேற்ப நூலுட் சொல்லப்பட்ட அழகையுமுடையாரென்றவாறு,