________________
ஐந்தாம் பத்து, எரு கைகவர்கடுந்தாரென் றது மாற்றார்படையில் வகுத்துநிறுத்தின கைகளைச் சென்றுகவரும் கடிய தூசிப்படையென் றவாறு • (சூ) கடுந்தாரையுடைய (எ) வேந்தரெனக்கூட்டுக. அ. மொய்வளஞ்செருக்கியென்றது வலியாகியசெல்வத்தானே மய ங்கியென்றவாறு, மொய்யென்பது ஈண்டு வலி. க0 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவரென்றது பகைவருட லில் தாங்கள் எறிந்த வேல்முதலிய கருவிகளைப் பறிக்கின்றகாலத்து அவரு டைய உடலுகுகுருதியை அளைந்துசிவந்த கையையுடைய மறவரென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு, 'செங்கைமறவர்' என்று பெயராயிற்று. (க) மறவரது (கக) குருதியெனக்கூட்டுக. (கூ) குழூஉநிலை அதிரமண்டிக் (கக) குருதி (கஉ) ஒழுகப் (கங) பிணம்பிறங்கப் பாழ்பலசெய்து (கச) முரசம்நடுவட்சிலைப்ப (கரு) வளனற நிகழ வாழுனர் பலர்பட (கசு) விறல்வேம்பறுத்தவெனமுடிக்க. கரு. வளன் அற நிகழ்ந்தென்ற துசெல்வமானது அறும்படியாகக் கொள்ளை நிகழவென்றவாறு. நிகழவெனத் திரிக்க. இனிவளன றவெனவும் நிகழ்ந்துவாழுநரெனவும் அறுத்து நிகழ்தலை வாழ்வார்மேலேற்றி நிகழ்ந்துவாழ்தலென் றலுமாம். ஆண்டு, நிகழ்தல் - விளக்கம். (கஎ) குட்டுவற்கண்டனம்வரற்கு (க) யாமும் சேறுகம்; (௩) நும் கிளை இனிது உணீஇயர்; (உ) விறலியர்,. (க) நீயிரும் வம்மினெனக்கூட்டி வினை முடிவுசெய்க. இதனாற் சொல்லியது, அவன் வரையா வீகை கூறியவாறாயிற்று. (கூ (ரு0.) மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக் கான்மயங்கு கதமுறை யாலியொடு சிதறிக் கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பி னுலகம் புரை இச் ரு செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை கொல்களிற், றுரவுத்திரை பிறழ வவ்வில் பிசிரப் புரைதொல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர கா விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்