உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாம் பத்து. பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுத றுமியப் பண்ணி வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தன் முரற்சியாற் எகூ சிலம் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திற லாராச் செருவிற் சோழர்குடிக் குரியோ ரொன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச் செருவி னாற்றலை யறுத்துக் கெடலருந் தானையொடு 28104- 12-14 4514-4521 கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்தகாசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு; அவைதாம்: சுடர்வீ வேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுநோன் றொடை, ஊன்றுவையடிசில், கரைவாய்ப்பருதி, நன்னுதல்விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கைமறவர், வெருவருபுனற்றார். இவை பாட்டின்பதிகம். பாடிப்பெற்றபரிசில்: உம்பற்காட்டுவாரியையும் தன்மகன் குட்டு வன்சேரலையுங் கொடுத்தான் அக்கோ. தான். கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந் ஐந்தாம்பத்து முற்றிற்று.