பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


படிப்பின் முடிவு வெளியானதற்குப்பின், தன் முடிவையும் செந்திலுக்குத் தபால் மூலம் தெரியப்படுத் திள்ை. ஒடி வங் தான் அவன். வந்தவனிடம் அவள் தன் கல்யாண மடலேச் சமர்ப்பித்தாள். மதுரை மாப்பிள்ளையுடன் திருமணம் !... கண்ணிருடன் திரும் பிஞன் அவன்-செந்தில்நாயகம் ! ஆனல்...? அவளது திருமணத்தன்று அவன் உறையூரில் இருந்தான். விழாவுக்குச் சென்ருன். ராஜோபசாரம் செய்தாள் யாமினி. தன் கணவனிடம் தன் கல்லூரித் தோழனே அறிமுகப் படுத்த விழைவதாகச் சொன்னுள். ஆனால், செக்திலோ 'சர்ரென்று வில்லின் அம்பாக வெளியேறிவிட்டான். அவ ளது பொங்கிப் புரண்ட குதுரகலம் அவனேக் கேலி செய்த கோபத்துடன் அவன் புறப்பட்டுவிட்டான். அப்புறம்...? சுய ஞாபகம் சிலிர்த்தது ... "ஐயோ!...நான் இதயமில்லாதவன் ' மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டார் செங் தில்காயகம். "ஐயோ ...நான் என்ன காரியம் செய்துவிட்டேன் !...” சித்த பேதம் கொண்டவரை ஒப்ப தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார். மூளை கொதித்தது. முழுகினர். பூஜை செய்தார். காசி காலச் சிற்றுண்டி கொணர்ந்தான். இட்லி பும் கோஸ்மல்லி சட்டினியும் வந்தன. இரண்டும் அவருக்குப் பிடிக்கும். ஆனல் அன்று பிடிக்கவில்லை. சாப்பிட்டோ மென்று பேர் பண்ணிவிட்டு எழுந்தார். அன்ருெரு நாள் கம்பெனிக்கு வந்திருந்த தனிப் பார் வைக் கடிதம் எப்படிக் காணுமல் போயிற்று என்ற கினைப்பே பெரும் ஐயப்பாடாக வளர்ந்தது. யோசித்துப் பார்த்தார். அன்றைக்கு இக்கடிதத்தை வைத்திருக்கையில்