பக்கம்:பனித்துளி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 109

தெருவில் பளப்ளவென்று மின்னிக் கொண்டு நீலாவின் கார் வேகமாக உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கி கையிலிருந்த அழகுப் பையைச் சுழற்றிக் கொண்டே ஒய்யார நடை போட்டுக் கொண்டு வந்தாள் நீலா

8. காம/ கலங்கவில்லை!

தோட்டத்தில் நலா அவளச்சத்தில் மைத்துனனும், மன்னியும் என்ன ரAசியம் பேசுகிறார்கள்? பால்போல் நிலா காய்கிறது. செபு கொடிகள் புஷ்பித்து வாசனையை வீசுகின்றன. கணிவன் இல்லாமல் பாலைவனத்து நிலவு போல் குன்றிப் போகும் இளமையுடன், சங்கரன் எதிரே மன்னி சம்பகம்,உட்கார்ந்திருக்கிறாள். நீலா படித்த பெண் தான்! சமத் வம் பேக்பவள்தான். இருந்தாலும் அவள் ன்னொரு பெண் தாராளமாகத் தனிமையில், நிலவு வீசு இரவில் உட்கார்ந்து பேசுவதைச் சகிக்கும் தியாக உ/ளத்தைப் படைத்தவள் இல்லை. “சரக் சரக்’ == ருப்பு பூமியில் வேகமாய் உராய மாடிப் படிகளில்

ன்றாள் நீலா. ட மாற்றிக்கொண்டு கீழே அவள் இறங்கி வந்த போ/கூடத்தில் வழக்கமாக எரிந்து கொண்டிருக்கும் குழல் விள/கும் அணைக்கப்பட்டிருந்தது. தனது அறை வாசல் திரையை நீக்கி நீலாவைப் பார்த்து விட்டு, ருக்மிணி விசுக்,

ன்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

சாப்பிடும் இடத்தை நீலா அடைந்தபோது, மையற்கார மாமி சுகமாகக் குறட்டை விட்டுத் துாங்கிக் கொண்டிருந்தாள். சமையலறையைச் சுத்தமாக அலம்பி,

கோலம் போட்டு வைத்திருந்தது. அந்த அறையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/111&oldid=682207" இலிருந்து மீள்விக்கப்பட்டது