பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே ஆம் பதிப்பு: 1918. ஆம் பதிப்பு: மார்ச் 1969. புலவராற்றுப்படை இரண்டாம் பதிப்பு முகவுரை இவ்வாற்றுப்படை இயற்றியவர் திருக்குருகூர் என்னும் | lம்வார் திருக கரியிலிருந்த சிறிய இரத்தினகவி எயர் என் பார். $'. இற்றைக்கு முங் நூறு வருடங்கட்கு முன் வி ள ங் கி ய இசந்தமிழ்ப் பு ல வ ரு ம், மாறனலங்கார வுரையாசிரியருமாகிய :ெருமேனி, இரத்தின கவிராயரின் வழித்தோன்றலாவர். இ வ. ர் நாறு வருடங்கட்கு முன் கல்வியுஞ் செல்வமும் ஒருங்கெய்தி விளங்கிய வள்ளலும், மச்ச புராணம், நீடூர்த் தலபுராண முதலிய ல நூல்களியற்றியோருமாகிய இரசை-வடம2லயப்ப பிள்ளை அவர்கள் பேரில் இவ்வாற்றுப்படைபாடினர். இங் நூல் திருச்சிராப் 2ள்ளியிலே கொல்லமாண்டு அசு அ-இல் அரங்கேற்றப்பட்ட து . அவ்வேட்டில் எழுதப்பட்டுள்ளது. வடமலேயப்பவள்ளலின் பினர் திருநெல்வேலியில் இன்றும சிறப்புற்றிருக்கின்றனர், ற்.முப்படை சொற்கவை பொருட் சுவை பெரிதுடைத் "اس ان،5:0 காயப் படிப்போர்க்குப் பேரானந்தம் பயப்பது. பத்திராசிரியர். (திரு. நாராu:2ன யங்கார்