பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பன்னிருபாட்டியல். 142 சொல்லிய மரபின் மங்கலஞ் சிகைத் தப் புல்லுதல் குற்றம் பொருட்டலை மகற்கே. 143 கொடுகழல் வேந்தன் ற, ன்ன கோரும் வடுவறு பரிசில் வழங்கா தோருங் கெடுதல் வேண்டிச் சிகைத்தலு முரிக்கே. (கo) (44) (மங்கலச்சொல் என்ற தலைப்பின்கீழ்ப் பின்வரும் சூத்திரங்களும் தனியே எழுதப்பட்டுள்ளன. (ச. பி.) 'திருவே பூவே கிங்கள் ஞாயிறு கடலே மலேயே கார் மழை பசும்பொன் மணியே மாநிலம் வருபுன லமிழ்தம் தேர்பரி களிறு சீர் முத லென்றிவை போல்வன பிறவும் புகழ்ந்த கற் சொல்லே’ (சுக) திருப்பொன் கடலே தேர்பரி களிறே பொருப்பே மணிபூப் புகழிவை பிறவும் வந்தன விதிக்கு மங்கலச் சொல்லே (சுங்) சிலைபெறு கணத்தின் முதனிலே யெழுத்தே தலைவ னுளொடு தாஅ னிருவகைப் பெயர்முத லெழுத்தொடு கொள்ளும் பெற்றிக் தான வகைய தாப்பால் கணங்கதி யூன. மின்றி யொற்றுமை பற்றிய வுயிர்மெய் வல்லெழுத் தாக்கிச் செயிர் தீர் வேற்றுமை யாகா விதியின் மாறி நஞ்செனப் படாஅ வமிழ்தெனத் தோன்றி யெஞ்சிய விலக்கன மெல்லா முடைத்தா பேதங் தீர்த்த லியல்பின வென்டர் (சுடு) *உயிரொடு புனர்ந்த மென்மை யிடைமையுஞ் செயிரின் றிவையுஞ் செப்பத் தகுமே” (சுசு) தொடுகழல் வேங்தன் றுன்னு ஞெருவன் வேறு பரிசில் வியா தொருபகல் கெடுதல் வேண்டிற் கிளத்தலு முர்த்தே (எ.க) எடுத்த முதன்மொழி யிறு கிரிக் தொன்றலும் வகுத்த வச்சீர் வகைபுளி சேர்தலும் பொதுப்பட மொழிதலும் பொருட்புல னின்மையுஞ் சிறப்பொடு படாமையுஞ் சிறுபெயர் பிளத்தலு துன் வழி இய வானக் கம்மே” (ата)]