பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() { 5

  • }{}{}

267 27 () பன்னிருபாட்டியல். 18-கலியந்தாதி. வல்லின மெல்லின மிடையின வெழுக்குப் புல்லி மருங்கு போகா தொன்றிக் குறிலெனிற் குறிலே நெடிலெனி னெடிலே பொருந்தி நாற்கலை கொண்டோ ரடியாய்க் திருந்து மின்வகை நான்கடி யாகியு மோரொலி பாகியு மெண்ணுன் காகிய 'கலையொடு பொருங்கியுங் குறிலு நெடிலு முறைமுதல் வரினு மவ்வெழுக் காகியு மிப்பரி சியன்ற முப்பது கட்டளை மிக்க த கலியக் காகி யாகும்.

  • வெண்கலி யுஞ்சில சிறபான்மை வருமே.

19-ஒலிபந்தாதி. கக்க மினக்கி லொப்புமுறை பிறழா.த காலடி யிரெண் கலையொரு முப்பது கோலிய தொலியங் காகி பாகும். ஈரொலி யோகிய வெண்ணுன்கு கலேபெனர் சிரியற் புலவர் செப்பினர் கொளலே. வன்னக மென்ட கொலியெனப் படுமே. 20-யானை த்தோ પ્રણે - மூவகை கிலனு மூவகை நிறைவும் பல்வகைக் கேயமு மெழுவகை யு.றப்பும் வருணமும் பாண்டு மைவகைக் கொலையும் - -- o வொற்றுப். * பொருங் து. கொண்டதோ ாடியாய்த். శివుQur பொருந்தியுங் குறிலுங் குறிலு கெடிலு கெடிலு மிம்முறை முதல்வா அவ்வெழுத் தாகியு மிப்பரி சியன்ற முப்பது கட்டளே கலியக் தாதி யாகும் பெயரென் மறையல் வேண்டும் (ச-பி.) வெண்கலி யுஞ்சிறு பான்மைசில் லிடத்துள’ எ யா இ யெண்ணுன்கு. செப்பின சென்ட (ா-பி.)