பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு i8?

யில் தம்முடைய பழைய உறவினரை யெண் ணிஞர். அப்பொழுது தம்முடைய தமக்கையார் திலகவ கியா ரைப்பற்றிய நினேவுண் டாயிற்று. அந் நிலையில் தமக்கு அடி சிலமைப்பவனே அழைத் துக் தாம்படுந் துன்பத் ைதத் தமக்கையாருக்குச் சொல்லிவரும்படி அனுப் பினர். அவனும் அவ்வாறே திருவதி கையடைந்து நந்தவனத்தி ன் மருங்கே மலர் கொய்யச் செல்லும் அருந்தவச் செல்வியாராகிய திலகவதியாரைக்கண்டு வணங்கி, நும்முடைய தம்பியார் ஏவலால் யான் இங்கு வந்தேன்’ எனக் கூறி நின் ருன். அதுகேட்ட திலகவதியார் தீங்குளவோ என வினவினர். சூலே நோய் உயிரை மட்டும் போக்காமல் நின்று குடாை முடக்கித் துன்புறுத்தலால் அமணர்களெல்லாரும் என் னேக் கைவிட்டுவிட்டார்கள் இச்செய் தியை எனக்கு முன் பிறந்த தமக்கையார்க்குச் சொல்லி விட்டு இரு ளாகும் நேரத்தில் இங்கு திரும்பி வா’ என்று நும் முடைய தம்பியார் என்னே இங்கு அனுப்பினர் என அவன் கூறினன். அது கேட்ட திலகவதியார் நன் றறியார் அமண்பாழி நண்ணுகிலேன் என்ற மறு மொழியை நீ சென்று அவனுக்கு உரைப்பாயாக' என மறுமொழிகூறி யனுப்பினர். அடிசிலாக்குவோ னும் அங்கிருந்து மீண்டு சென்று தருமசேனரை அடைந்து தமக்கையார் கூறியதனே த் தெரிவித்தான். திருவதிகையடைந்து திலகவதியாரைப் பணிதல்

அவன் கூறியதனேக் கேட்ட தருமசேனர், இனி இதற்கு யாது செய்வேன்’ என அயர் வுற்ரும். அப் பொழுது இறைவனது திருவருள் கைகூடப் பெற்றமை' யால், இம்மை மறுமை வாழ்வுக்கு ஒரு சிறிதும் ஒவ் வாத இச் சமண சமயத்தால் தவிராத சூலேநோயின் துயர்கெடச் செம்மை நெறியிலொழுகும் திலகவதி யாருடைய திருவடிகளே வணங்கி உய்வேன்’ எனக்

கருதினர். அங்ங்ணம் கொண்ட மனக்கருத்துத் தம்