பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3 !

யின் றித் தாம் படும் துயரத்தைக் களைந்தருள வேண் டித் திருவு மெய்ப்பொருளும் எனவரும் திருப்பதி கத்தினைப் பாடிப் போற்றிஞர். சங்கிலியின் பொருட்டு என் கண்களேக் கவர்ந்துகொண்ட பெருமானே, கண்ணிழந்து வருந்தும் அடியேனது பெருந்துயரத் தைக் களைந்தருள் வாயாக’ என வேண்டுவார்,

  • விண்பணித் தேத்தும் வேதியாமாதர் வெருவிட

வேழமன்றுரித்தாய் செண்பகச் சோலைசூழ்திரு முல்லைவாயிலாய் தேவர்தம்

அரசே தண்பொழி லொற்றி மாநக ருடையாய் சங்கிலிக்கா

வென் கண்கொண்ட

பண்பநின்னடியேன் படுதுயர் களேயாய் பாசுபதா

பாஞ்சுடரே'

என இத்திருப்பதிகத்தில் திருமுல்லேவாயி லிறைவரைப் பரவிப் போற்றுதல் இவண் நினைக்கத் தகுவதாகும்.

ஊன்றுகோல் பெறுதல்

பின்பு நம்பியாரூரர் திருவெண்பாக்கத் திருக் கோயிலேயடைந்து சிவபெருமானுடைய அருட்பண்பு களேச் சிந்தித்து வணங்கி, குழையணியப்பெற்று எழில் பெற விளங்கும் திருச்செவியையுடைய பெருமானே, 'என்னே வலியவந்து ஆண்டுகொண்டருளிய இறைவர் யான் அறியாமையாற்செய்யும் பிழைகளேயும் பொறுத் தருள் புரிவார்’ என்னுந் துணிபுடன் அடியேன் ஏதே னும் பிழை செய்திருந்தால் அப்பிழையை நின் திருவரு ளாற் பொறுத்தருள் புரிதலே முறை. இறைவனகிய நீ அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளாமை யல் நினக்கு வரும் பழியையும் எண்ணிப்பாராது என் கண் களேப் பட லத்தால் மறையச் செய்தாய். நீ இக் கோயிலினுள்ளே உள்ளாயோ' எனத் தமது மன வருத் தம் தோன்ற வினவி நின் ருர், அப்பொழுது அவரு