தேவாரத் திருப்பதிகங்கள் 483
மீண்டும் மடித்துச் சொல்ல அவ்வடியின் ஒசை நிறைந்து நிற்குமாறு காணலாம். 104 முதல் 108 வரை அமைந்த பதிகங்கள் ஒரேகட்டளேயுட்பட்டு அடங்குவன.
கட்டளை 2.
வாரு று வனமூலே மங்கைபங்கன் தான ன தனதன தானதனு
(109 முதல் 115 வரையுள்ள பதிகங்கள் இதனுள்
அடங்கும்)
கட்டளை 3,
அவ்வினைக் கிவ்வி ைபாமென்று சொல்லு மஃதறிவீர் கூ விளம் கூவிளம் தேமாங்காய் தேடிா கருவிளங்காய்
(116, 117-ஆம் பதிகங்கள் கட்டளேக் கலித்துறை யாப்பின் பாற்படுவன. 116-ஆம் பதிகத்தின் முதற் பத்துப் பாடல்களும் ஈற்றில் ஏகார வீறு பெறவில்லே.)
கட்டளே 4.
சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் கருவினம் புளிமாங்காய் கூவிளம் கருவிளங்காய் 118-ஆம் பதிகமாகிய இது, விளம் காய் விளம் காய் என நாற்சீரடியால் வந்த கொச்சக ஒருபோகு ஆகும்.
கட்ட ளே 5.
முள்ளின் மேல் முதுகூகை முரலுஞ் சோலே தேமாங்காய் புளிமாங்காய் புளிமா தேமா 119-ஆம் பதிகமாகிய இது, காய் காய் மா மா ? என நாற்சீரடியால் வந்த கொச்சக ஒருபோகு. இதன் கண் ஆட-லான் பாட -லான் 'ஒட-ல. ற் காடலாற் பாடெ லாம் என இரண்டாமெழுத்தாகிய