பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 பன்னிரு திருமுறை வரலாது

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ளுகனே யென்றுனேப் பேசினல்லால் குறையுடையார் குற்றம் ஒராய் கொள்கையின லுயர்ந்த நிறையுடையார் இடர்களே வாய் நெடுங்கள மேயவனே ?

{ 1–52–1 ; எனவும் வரும் திருப்பதிகங்களைப் போல்வன இவ் வகையில் அடங்குவனவாகும்.'

19. இறைவனுடைய பெரும் புகழை எடுத் துரைத்துப் போற்றும் முறையில் படர்க் கைப் பரவ லாகப் பல பதிகங்கள் அமைந்துள்ளன.

  • கண்ணுதலானும் வெண்ணிற்றிகுலுங் கழல்சர்க்கவே

பண்ணிசை பாடநின் ருடிஞனும் பரஞ்சோதியும் புண்ணிய நான்மறை யோர்களேத்தும் புகலித் நகர்ப் பெண்ணினல் லாளொடும் வீற்றிருந்த பெருமானன்றே ’

[3–7-1} என்ருற்போன்று இறைவனேப் படர்க்கை நிலையில் வைத்துப் பரவிப் போற்றும் திருப்பதிகங்கள் இவ்வகை யின் பாற்படுவன.

20. திருஞான சம்பந்தர் தம் நெஞ்சத்தை நோக்கியும் நா முதலிய அங்கங்களே நோக்கியும் "கடவுள் வழிபாட்டில் ஈடுபடுக’ என அறிவுறுத்தும் முறையிற் பல திருப்பதிகங்களே அருளிச்செய்துள்ளார்.

ஊருலாவு பலிகொண் டுலகேத்த நீருலாவு நிமிர்புன் சடையண்ணல் சீருலாவு மறை யோர் நறையூரிற் சேருஞ்சித்தீத் சாஞ்சென் நடைநெஞ்சே :

il- 9-1} எனவும்,

1. திருமுறை 47, 48, 51, 54, 55, 92, 123; திருமுறை II 18. 20, 21, 25, 30, 37, 5l, 53—58, 8 1 , 98, HH 1, 3, 4, 47, 51, 52, 5, 58, 94-98, 108, 118, 114, 116, 117, 125, பார்க்க,