பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

922

பன்னிரு திருமுறை வரலாறு


96 சித்தவடம்-அ

4–2–3

97 சிவப்பள்ளி-அ

6–71–1

சிரப்பள்ளி-அ

6–71–1

98 சிறப்பள்ளி-ச

2–39–4

99 சூலமங்கை-அ

6–70–10

செங்குன்றுTர் - அ

6–70–5

100 செந்தில்-அ

4 سس 23 سم 6

திருவதிகைப்புறத்துள்ளது. இங்குள்ள மடத்தில் நம்பியா ரூரர் துயில் .ெ க | ள் ளு ம் பொழுது சிவபெருமான் அவர் முடியில் திருவடி சூட்டினர் என்பது வரலாறு.

மாயூரத் ைதயடுத்த திருச் சம்பள்ளி என்னும் ஊர் சிவப் பள்ளி என்பர் ரா. பி. சே. (தமிழகம்-ஊரும் பே ரு ம் பக். 246)

திருச்சிராப்பள்ளி என்னும் பாடல் பெற்ற தலம்.

பசுபதி கோயில்,

‘கொடுங்கோளுர் அஞ்சைக்

கனம் செங்குன்று என்றமை யால், இது மலைநாட்டுத் தலம்.

செங்குன்றுார் தாலூகாவின்

தலையூர். விறன்மிண்டநாய குர் பிறந்த தலம். குன்றை என முன் குறிக்கப்பட்டது.

'நம் செந்தில்மேய வள்ளி மணுளற்குத் தாதைகண்டாய்” என அப்பரடிகள் இதனே மு. ரு க வே ளு க்கு ரிய சிறப் புடைத் தல்மாகக் குறித்துன் இளார்.