பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/942

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924

பன்னிரு திருமுறை வரலாறு


108 தக்களுர்-அ. சு. 6–2–1, 6–70-8, 7–12–1

தங்களுர்-சு

7–31–6

109 தஞ்சாக்கை-சு

7–12–9

110 தஞ்சை-அ. சு 6-70-8, 7-12-9

111 தஞ்சைத்

தளிக்குளம்- அ 6-51-8, 7–71–10

112 தண் டங்குறை

- கன் 7–12–2

118 தண்டந்

தோட்டம்-சு 7–12–2

உரியதாகும், தகட்டுர் எனப் பாடங் கொண்டு திருத்த ருப் பூண்டியிலிருந்து பத்து மைல் தூரத்திலுள்ளதோர் ஊர் எனக் .ெ கா ள் வர் செங்கல்வராய பிள்ளே.

திருநள்ளாற்றிலிருந்து ஒரு மைல்.

தனித்தலமாகத் .ெ த ரி ய வில்லே.

பாண்டிநாட்டுத் தஞ்சாக் கூர்.

மருகல் நாட்டுத் தஞ்சை. இக்காலத்துக் கீழைத் தஞ்சா ஆர்' என வழங்குவது.

வெண்ணி நாட்டுத் தஞ்சை,

த ஞ் ைச ப் பெருவுடையார் கோயிலின் முன்னேய நிலை.

இக்காலத்தில் தண்டாங் கோரை என வழங்குகிறது. பசுபதி கோ யி லி லி ரு ந் து இரண்டு மைல் தொலைவில் உள்ளது.

உய்யக்கொண் டார் வள

நாட்டுத் திருநறையூர் நாட்டி

லு ள் ள து. திருநாகேச்சுரத் தின் அருகேயுள்ளது. பேனு பெரு ந் துறை யி லி ரு ந் து 2 மைல்.