பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/965

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

(குறிப்பு :-தலப்பெயரின் முன்னுள்ள எண்கள் தல வரிசை எண்ணுகவும், பின்னுள்ள எண்கள் அவ்வத் தலங்களுக்கு உரிய திருப்பதிகங்களின் மொத்தத் தொகை யெண்ணுகவும் கொள்ளத்தக்கன. தலப் பெயர்களின் பின் பிறைக்கோட்டினுள் ( ) தந்த பெயர்கள், அவ்வித்தலங்களில் அமைந்த திருக் கோயிற் பெயர்களாகும். ச. அ. சு. என்ற எழுத் துக்கள் முறையே சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய ஆசியர்களையும், அவ்வெழுத்துக்களின் பின்னுள்ள எண்கள் அவ்வாசிரியர்கள் அருளிய திருப்பதிகங் களின் தொகையினேயும் குறிப்பன.)

சோழ நாட்டுத் தலங்கள்-190

(1) காவிரியின் வடகரை

தலப் பெயரும் தலப் பெயரும்

5莒6峦宵 பதிகத் தொகையும் "" பதிகத் தொகையும்

1 கோயில்-11 - 5 திருநல்லுனர்ப்

பெரும்பற்றப்புலியூர், (பெருமணம்).1 தில்லைச் (சிற்றம்பலம்) ச.1. ச-2. அ-8. சு. 1.

6 திருமயேந்திரப் 2 திருவேட்களம்-2 பள்ளி.1

ச.1. அ-1. ச.1

3 திருநெல்வாயில்-1 7 தென் திருமுல்லே

(திருவுச்சி) வாயில்-1 ச1. ச-1.

8

4 திருக்கழிப்பாலே.8 திருக்கலிக்காமூர்-1

ச.2. அ.கி. சு-1. ه است