பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/984

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966

பதிகத்தின் பெயர்

ஆதிபுராணத் திருக் குறுந் தொகை

க்ஷேத்திரக்

கோவைத் திருத் தாண்டகம்

அடைவு

திருத் தாணடக ம

பலவகைத்

திருத் தாண் டகம்

நின்ற திருத், 岛肝5妍基-6垃

தனித்திருத் 岛町成了亚一á5母

தனித்திருத் த ை.க )

பன்னிரு திருமுறை வரலாறு

பதிக முதற் குறிப்பு

வேதநாயகன்

வேதியர்

தில்லைச்

சிற்றம்பலம்

பொருப்பள்ளி

வரைவில்லா

நேர்ந்

தொருத்தி யொருபாக

இரு நிலய்ைத்

தீயாகி

அப்பணி -

யம்மை நீ

ஆடி யந்தீர்த்

தடியேனே

குறிப்பு

இறைவனது மி க ப் பழைய தொன்மை யினைப் ப ர வி ப் போற்றியது.

இறைவன் எழுந்தரு ளிய திருத்தலங் க ளே க் கோவை யாகச் சேர்த்துப் Li fr lq- ti j ĝ} •

சிவத் தலங்களின் பெயர்களே அடை வுபடத் தொகுத் துரைத்து அவற் றைப் புகழ்ந்தேத் தித் தொழுவோர் சிவகதி யடைவ ரென்றது.

சிவத் தலங்களேயும் இறைவனே யும் பல வகையாலும் துதித் துப் போற்றுவது.

சிவபெருமான் உல கெலா மாகிப் பிரி வின்றிக் கலந்து நின்றருளிய திறத் தை விரித்துரைப் ه به لسه

ஒரு தலத்திற் குரிய தன்றிப் .ெ ப து வாக அமைந்தது.