பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337,

23.40.

23 19.

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 459

சேருஞ் சிவமாளுர் ஐம் மலந் தீர்ந்தவர் சிவமான வாபாடித் தெள்ளேனங்கொட்டாமோ "

அவமும் சிவமும்’ (திருவாசகம்)

அவம்பெருக்கும் புல்லறிவின் ... . சிவம் பெருக்கும் பிள்ளையார் ’ (பெரிய. திருஞான-26) தன்னில் தன்னையறியும்

இத்திருப்பாடல் சில சொல் வேறுபாட்டுடன் திருநாவுக்கரசர் குறுந்தொகைத் திருப்பாடலாக (தே. 5-97-29) அமைந்துள்ளமை முன்னர் விளக்கப்பெற்றது !

2366.

2428.

2397.

2446.

2453.

2963

2455.

' என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்

என்னையறிந்தபின் ஏது மறிந்திலேன் என்னையறிந்திட் டிருத்தலுங் கைவிடா தென்னையிட் டென்னை உசாவுகின் ருனே. எந்தையும் என்னே யறியகிலாளுகில் எந்தையை யானும் அறிய கிலேனே என்னையேதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும் முன் எது மறிந் திலேன் என்னைத் தன்னடி யானென் றறிதலும் தன்னை நானும் பிரானென் றறிந்தெனே (தே. 5-91-8) வேதமோடாகமம் மெய்யாம் இறைவனுரல் ஒதும் பொதுவுஞ் சிறப்பு:மென்றுள்ளன : வேதநெறிதழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க'

பெரிய-திருஞான-1) வேதப்பயனஞ்சைவமும் போல் (டிெ-சண்டேச-9) கன்று நினைந்தெழு தாயென வந்தபின் கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே

திருவாசகம்-திருக்கழுக்குன்றப்) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதிப் பரஞ் சுடர் அந்த மும் ஆதியும் இல்லா அரும்பொருள் ' ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை ' (திருவா-திருவெம்-1) சோதியே சுடரே ! (டிை அருட்பத்து-1) செம்மை முன்னிற்பச் சுவேதந் திரிவயோல் அம்மெய்ப் பரத்தோ டனுவனுள் ளாயிட ” ' மெய்த்தாறு சுவையுமேழிசையுமெண்குணங்களும்

விரும்பு நால்வே தத்தாலு மறிவொண்ணு நடைதெளியப்

பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்தாறு சமயங்கட் கொரு தலைவன் ’ (தே. 1-131-3)

4. பன்னிரு திருமுறை வரலாறு முதற் பகுதி, பக்கம்-563,