பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11& பரகாலன் பைந்தமிழ்

'நான்தான் அட்டபுயகரத்தேன்’ என்றார் என்பதாக (2.8:9). அடுத்து வேளுக்கை' என்ற திவ்விய தேசத்திற்கு வருகின்றாள் ஆழ்வார்.

11. வேளுக்கை' : இந்தத் திவ்விய தேசம் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ளது. வேளிருக்கை' என்பது வேளுக்கை' என மருவி வழங்குகின்றது. இது வடமொழி யில் 'காமாளிகா என்று வழங்கப்பெறுகின்றது, காமாளிகா - காம் + ஆஸிகா - விருப்பம் பற்றி நிற்கும் இடம் என்று பொருள்படுகின்றது. திருமங்கையாழ்வார், தமது பெரிய திருமடலில்,

மன்னு மதிள்கச்சி வேளுக்கை ஆளரியை'

(வேள்-ஆசை ஆள்-அரி-நரசிம்மம்]

என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு எம்பெருமான் நரசிம்மனாகச் சேவை சாதிக்கின்றார். அடுத்து, ஆழ்வார் திருத்தண்காவிற்கு வருகின்றார்.

15. வேளுக்கை : "திருத்தண்கா விற்குத் கென் ఇస్రే ఉ= 4 蠶 தொல்ை அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிகச் சிறியது; பாழடைந்த நிலையில் காணப்பெற்ற இஃது இன்று புதுப்பிக்கப் பெற்றுள்ளது. எம்பெரும்ான்: ஆள் அழகிய சிங்கர். (முகுந்த நாயகன்); நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்ட லம். தாயார் : வேளுங்கைவல்லி. பெரி. திருமடல் (63).

16. பெ. திருமடல்-கண்ணி 127