உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$13 அதோ பார்! கோடியிலே உம்! அப்பா,வருகிறார். பார்.கூப்பிடு, அப்பா-அப்பா!' என்று தனது குழந் தையைத் தபாலாபீசாக வைத்துக்கொண்டு, வேலையினின்று விடுபட்டு வீடு திரும்புவே வீடு திரும்பும் கணவருடன், மாதர் கொஞ்சும் " அந்த வேளையிலே, பங்களா தோட்டத்திலே, “ தம்பீ! ஏன் இந்த கிளாஸ்கோ பிஸ்கட்டு பிடிக்க வில்லையோ என்று மங்கம்மாள் கேட்க, அதுவரை, மலர்க் கொடியின் கண்களிலே கோடிப் பொருளை கண்டு கண்டு களிப் படைந்து கொண்டிருந்த சங்கரன், ஏன் பிடிக்காது, எனக்கு ரொம்ப இஷ்டமாச்சே" என்று கூறியபடி ஸ்பூனை. தவறாக எடுத்து வாய்க்கருகில் கொண்டுபோக, மலர்க் கொடி நகைக்க, மங்கம்மாள் புன்சிரிப்பு கொள்ள, சங்கரன் முகத்திலே அசடுதட்ட வீற்றிருக்கும் காட்சி காணப் பட்டது. " “ மாலை நேரத்திலே தம்பி, மனது குளிர்ந்து இருக்கு மல்லவா?" என்றாள் மங்கம்மாள். மனது குளிர்ந்ததோ இல்லையோ, டீ, குளிர்ந்தே போய் விட்டது என்றாள் மலர்க் கொடி. }} ஆமாம்! ஆமாம்! என்று இரண்டிற்கும் பதிலளித் தான் சங்கரன். "நாளைக்கு நாம் மூவரும் நத்தம் ஜெமீந் தாரின் விருந்துக்குப் போக வேண்டும். மாலை ஐந்து மணிக் கெல்லாம் இங்கே வந்து விடு. காரில் மூவருமாகப் போ வோம்” என்று மங்கம்மாள் கூறினாள். சரி என்றான் சங்கரன். பிறகு மூவருமாக பல விஷயங்களைப்பற்றி பேசிக் கொண்டனர். இரவு ஏழு மணிக்குக் கலைந்தனர். மறு தினம்