பக்கம்:பருவ மழை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரங்கற்பா உத்தமன் காந்தியோதும் உண்மையின் நெறியை - யோர்ந்த சத்யனே விஸ்வநாத தாசெனும் பெயர்படைத்த வித்தக மணிரீ, ஈசன் வீடடைந் ததனைக் கேட்டுன் மித்திர நடிகரோடிம் மேதினியோரும் கொந்தார். இயலிசை நாடகத்தின் ஏற்றத்தை உலகத்தோர்க்கு நயம்பெற வெடுத்துத் காட்டி நடித்திடுங் & கலைவல்லோனே! மயல்தருங் தேசபக்தி மலிந்தநின் மறைவைக்கேட்டோர் துயர்மிகுங் கடலில்வீழ்ந்தத் துரும்பெனத் தியங்கலுற்ருர்! அரங்கமா மேடையேறி அன்னியர் கொடுமைதன்னை பறையறை வித்துப் பாவாற் பகர்ந்தனை! பாரில்ஈதால் சிறைபல முறையும் சென்ற சிறப்பினை யடைந்தாய் துirச பொறைமிகுங் குணக்கொழுந்தே புவிபுகழ்த்தியாக மூர்த்தி 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/242&oldid=807538" இலிருந்து மீள்விக்கப்பட்டது