42 மறுமுறை குருவானவர் வந்தபோது சிஷ்யன் அவரை அடியிற் தண்டவாறு பிரார்த்தித்தான் சுவாமி, உலக யுத்தம் மறுபடியும் வருடி போலிருக்கிறது என்று பலர் சொல்லுகிருர்கள் அவ்வாறு வந்தால் உலகத்திலுள்ள் எத்தன கோடிஜனங்களுக்கு கஷ்டம் ஆகவே, உலக ழெங்கும் இந்த பயம் நீங்கி, உலகத்தோரெல்லாம் சந்தோஷமாயி நந்தால்தான், நானும் சந்தோஷமாயிருக்க முடியும், ஆகவே உலக மெல்லாம் ஒரு குறையுமின்றி, சந்தோஷமாய் வாழ வேண்டுமென்று ஆசீர்வதியுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அப்பா அப்படித்தான் நானும் பிரார்த்திக்கிறேன் பரமேஸ்வரர் கருணையினுல் உலகமுழுவதும் கேஜமமாயிருக்குமாக! அப்பா! உனக்கு ஞானம் உதயமாகிவிட்டது இனி நான் உனக்கு உபதேசம் செய்ய வேண்டியதொன்று மில்லை! என்று குரு சொன்னர் சிஷ்யன் ஸ்வாமி அப்படிச் சொல்லக் கூடாது நீங்கள் அடிக்கடி வந்து எனக்கு புத்திமதி கூறி, ஆட்கொள்ள வேண்டும் என்று பணிந்து கேட்டுக் கொண்டான். முற்றிற்று eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee======= என் தந்தை தாயர் ப. விஜயரங்க முதலியார் ப. மாணிக்கவேலு அம்மாள் ஞாபகார்த்தமாக இந்நூல் அச்சிடப்பட்டது. ఢిడిథిథిరీథిధిఖిఖిథిరధిలిథిధిధిథిథిరరిధిదిథిరిధిలథిరీరథిథిథిరథిథిభిథిథిధి రధి"థిధిథిరరిథిధిధి