பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፰8

1.

2.

பலவகை விளையாடல்கள்

(8)

முத்துக் கொழக்கட்டை; கோணல் மாங்கொட்டை, காட்டு மரவட்டை, கூட்டுக் கொழம்பிட்டேன்.

(9)

குத்து குத்து பாப்பா, வெட்டிக் கொண்டு சாகிருன்; மேலாத்துப் பொண்களே, வெளேயாட வாருங்கோ.

எந்தக் குத்து ஏதலம்பூ? மாதலம்பூ மல்லிகை மொட்டு.

குத்து ஒண்ணு, குழக்கட்டை ரெண்டு; அப்பம் மூணு அதிரசம் நாலு.

குத்திண்ைடி; குடைஞ்சாண்டி குடைஞ்ச மாம்பழத்தைத் திண்ண்ைடி தின்னண்டி, திரிஞ்சண்ாடி, திண்ணேயின் கீழே விடிச்சாண்டி.

புகைக்கு அஞ்சு கட்டை வச்சே வச்சே கண்ணி; வண்ணுரக் கண்ணி; எடுத்து வச்சேன் கண்ணி என்மேல் குத்தம் இல்லை. மைக்கண்டனே வாடி, மைஇழைத்துத் தாரேன்; கிளிக் குண்டனே வாடி, கிளி அழைச்சுத் தாரேன்.