பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6,

8,

9,

10.

பல வகை விளையாடல்கள்

சீப்பு அஞ்சே, காப்புமாறே, சீப்பு ஏழே காப்பு எட்டே, சீப்பு ஒம்பது - காப்புப் பத்து.

ஊசால் ஒண்ணு; தூசால் ரெண்டு; ஊசால் மூணு - ஒழுக்கால் நாலு,

(ஒத்தா)

ஊசால் அஞ்சு, தூசால் ஆறு, ஊசால் ஏழு;

துTசால் எட்டு, ஊசால் ஒன்பது; தூசால் பத்து.

டேக்கால் ஒண்னு; பாக்கால் ரெண்டு; டேக்கால் மூணு; இளேயாள் நாலு; டேக்கால் அஞ்சு - பாக்கால் ஆறு, டேக்கால் ஏழு; பாக்கால் எட்டு; டேக்கால் ஒன்பது; இளையாள் பத்து.

முச்சன் ஒண்னே; முனியன் ரெண்டே,

முச்சன்மூனு; தச்சன் நாலு: முச்சன் அஞ்சு, தச்சன் ஆறு, முச்சன்ஏழு; முனியன் எட்டு: முச்சன் ஒன்பது, தச்சன் பத்து.

நாங்க ஒண்ணே, நட்டம் ரெண்டு;

நாங்க முனு; சுட்டன் நாலு: நாங்கள் அஞ்சு, நாட்டன் ஆறு: நாங்கள் ஏழு சுட்டன் எட்டு; நாங்கள் ஒன்பது; நட்டன் பத்து.

ஐயாள் ஒண்ணு; செய்யாள் ரெண்டு; ஐயாள் மூணு செய்யான் நாலு ஐயாள் அஞ்சு, அரசியாள் ஆறு: ஐயாள் ஏழு, செய்யாள் எட்டு; ஐயாள் ஒன்பது, அரசியாள் பத்து.

(ஒத்தா)

(ஒத்தா)

(ஒத்தா)

(ാ .

(ஒத்தா)