பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 . பல வகை விளையாடல்கள்

2_600T 6의 6U6ö)ö

பலவகை உண்ணும் பண்டங்களைப் பற்றிய பாடல்கள் கிழவன் மனைவி:

சோளச் சோறு தின்ன மாட்டேன்;

சொன்னபடி கேட்க மாட்டேன்;

நரைச்ச கிழவன் கிட்டே

நான் இருந்து வாழ மாட்டேன்.

sem ruurtih

பலிஞ்சடுகுடு

வேப்பம் பட்டை வேலம், பட்டை,

வேத்தெடுத்த சாராயம்,

காத்திருந்து பூசை கொள்ளும்

காவேரி பண்டாரம், பண்டாரம்.

காபிப் பாட்டு

காபி என்ன, மெத்த சுகம் - - கண்டோம் என்பாள் வெகுபேர்கள், - அழகு தருவ தென்பார்; அநுதினமும் காபி என்பார்; தொந்தி விழுந்ததென்பார்; துரைபோல ஆனதென்பார் சுறுசுறுசுறுப்புத் தருவதென்பார்; சொல்லுவது நிஜந்தாளு? புத்திஉண்டாகும் என்பார்; பொய்யோ மெய்யேதானே

х - என்பார்; பல்லும் துலக்கிடாமல் பறந்திடுவார் காபிக்கடை,

இட்டிலி ரவாதோசை எனக்குக் கொண்டா முன்னே. சொஜ்ஜியும் லாடுமாகச் சுருக்காக வேணுமென்பார்; உப்புமா, ஒமப்பொடி, ஒருதுண்டு அல்வா என்பார்; தயிர்வடை, பக்கவடாம், அடியம்மா, ஜல்தியிலே வேணும்.