பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பல வகை விளையாடல்கள்

ஊர்ஊராய்ச் சுத்திப் பார்த்தேன் தங்கமே தங்கம்,

- ஒட்டலுக்குக் குறைச்சல் இல்லே, தங்கமே தங்கம்.

அறியாத பாலரெல்லாம், . தங்கமே, தங்கம், ஆணுவச்ச காபியாலே - தங்கமே தங்கம், அத்தனையும் செலவழிச்சார் - தங்கமே, தங்கம்.

லட்டுப் பாட்டு

காசா லட்டு, கைமேலே துட்டு, போனுல் வராது; பொழுது போனல் நிக்காது.

மண்ணடி விற்கும் லட்டு; வாங்கி மடியில் கட்டு; எடுத்துக் கொஞ்சம் புட்டு,

எனக்கே முன்னே இட்டு,

உண்டுவிடு ஏப்பம்; ஒடுகொஞ்சம் பாப்பம்.

கம்பஞ் சோறு

கம்பஞ் சோறு, கைவிட்டுப் பார்த்தேன்;

நல்ல சோறு, வாடா மச்சான், சாப்பிடலாம்;. வல்லேபோ - கொல்லப்போ,

குருவிச் சூத்திலே கொப்புளம்; நான் - குத்திப்பிட்டேன். நீ;

நக்கிப்பிட்டே.