பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் ττ

புதை பொம்பரம் - செட்டி சிதம்பரம்; கொக்கு கோலாடம்; - குருவி சிண்டாட்டம்.

துண்டு துணுக்குகள்

ஒன்டுத்ரீ போர்க்கச் செப்பன் ,ை நீலகிரி ரோடுமேலே நிக்கச் செப்பன்ன,

ஒங்கப்பன் எங்கப்பன் மகாராஜா, ஒங்கம்மா எங்கம்மா பிச்சைக்காரி.

பாக்குப் பாக்கு வெத்தலே பாக்கு, டாம் டும் டஸ்; . . சித்திரக் குட்டி கொய்யா.

ஏக்ரொட்டி தீண்பைஸா; பேகுந்தரே வாங்கிக்கோ; லேக் போத்தா டோண்ட் டாக்."

அந்திப் பட்டை ஆலம் பட்டை, டிரைலர் அம்மா புள்ளே பெத்தா, டிம் டீம் டீம்! - - * துப:ம் கப்பல்றை ஐந்து சாடி

ಇ9 பாஷைப்பாட்டு

ஏக் ரொட்டி, தீன்பைஸ்ா; பேருந்தரே, வாங்கிக்கோ, லேக்போத்தா, டோண் டாக்.