பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:92

- பல வகை விளையாடல்கள்

தோள்வீசுதல்

தோள் வீசம்மா, தோள்வீசு; சுந்தரக் கிளியே, தோள்வீசு; பச்சைக் கிளியே, தோள்வீசு; பவழக் கொடியே, கைவீசு, திண்ணேயின் கீழே தவழ்ந்து விளையாடும் தேனே, மனியே, கைவிசு. .

பிள்ளை பெறுதற்

எண்ணெய்ச் சட்டி, எண்ணெய்ச்சட்டி, தளதளெங்க

என்னைப் பெத்த மாதா சின்னச் சதங்கை; முத்துக் கடுக்கனேக் கழட்டி வச்சேன்;

மூதேவி கோவில்ல்ே தண்ட மிட்டேன்;

ஆறுமாசம் புள்ளேயைப் பெத்தெடுத்தேன்;

அங்கம்மா சோவிலிலே தாலாட்டி

ஆத்து மணலிலே ஊத்தப்பூ அம்மாயி கொண்டைக்கு ஏத்தபூ.