உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலைக்கூடத்தில்........! பள்ளி வாழ்க்கை! படிக்கும் மாணவரின் எண்ணங்களை, பழக்க வழக்கங்களை உருக்கி வளப்படுத்தி, பண்படுத்தி, பண்பட்ட மனித இனத்தை உருவாக்கிடும், உலைக்கூடம், 'பள்ளி வாழ்க்கை ஒப்பற்ற கருத்து; ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்து, கலைஞர். மு. கருணாநிதி தந்த கருத்து! மனிதன் மனிதனாக வாழவேண்டும்! 'பள்ளி "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற எண்ணத்துடன் வாழவேண்டும் என்ற பாடமாக, வாழ்க்கை' அமைக்கப்பட வேண்டும்! கலைஞர் கருணாநிதியின் கருத்துரைகளை, சிந்தனைத்துளிகளை, வருங்காலச் சிற்பிகளைச் சமைத்துத்தந்திடும் உலைக்கூடமான, "பள்ளி வாழ்க்கைபற்றிய அவரது எண்ணக்கோட்டையை, உருவாக்கித் தருகிறோம், புத்தக வடிவில், உலைக்கூடம். உருவான, உபயோகமுமுள்ள உலைக்கூடமாகத் திகழவேண்டியதின் அவசி யத்தை, நாடும், நாமும் அறிந்து, ஆவன செய் திட வேண்டும், என்ற ஆர்வத்துடிப்பால்! கலைஞருக்கு எமது நன்றி, வணக்கம்! அறிவு மன்றத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பள்ளி_வாழ்க்கை.pdf/4&oldid=1705924" இலிருந்து மீள்விக்கப்பட்டது