பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. நா. வானமாமலை . . . . . . . 帕 茨 ag @ * 留 李 零 拍 & x s s. s. s» * 3 g + o- 125 ಇಣ திரிபுரிப் பழமொழிகளுக்கு இணையான 32 தமிழ்ப் பழமொழிகளைத் தேடித் தந்தார்கள். தமிழ், திராவிட மொழி வகையைச் சேர்ந்தது. இதனை நாலரைக் கோடி மக்கள் பேசுகிறார்கள். திரிபுரி மொழியைச் சில லட்சம் மக்கள்தாம் பேசுகிறார்கள். ஆயினும் இவ்விரண்டு மொழிகளினும் கருத்தொற்றுமை உடைய பழமொழிகளைக் காணமுடிகிறது. ஒப்பிடுதலை எளிதாக்குவதற்காக நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன். அப்பட்டியலில் முதல் காலத்தில் திரிபுரிப் பழமொழியை தமிழ் மொழிபெயர்ப்போடு கொடுத்துள்ளேன். இரண்டாவது காலத்தில் தமிழ்ப் பழமொழியும், மூன்றாவது காலத்தில் பழமொழியின் விளக்கமும் தரப்பட்டுள்ளது.