பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது ផ្ល៥. សីុនែ្ត » » ... « » も 6 ● ● ● ● ● * * & & ● ● ° ° g ° * 母 } ● 、 47 ಇಟ್ಟಣ பாம்புகள் முதலையிலிருந்தும் தோன்றினவாம். வண்டும், முதலையும் முதலில் பம்பா வாந்தியெடுத்த 9 விலங்குகளுள் இல்லை. இனி பம்பாவின் மைந்தர்கள் சிற்சில தாவரங்கள், பூச்சிகள், பறவைகளைப் படைக்கிறார்கள். மூத்த மகன் கரையானைப் படைத்தான். அவை உலகத்திலுள்ள பொருள்களை அழித்தன. படைத்தவனையும் அழித்துவிட்டன. ஆனால் தம்மைப் படைத்தவனின் நினைவாக மண்ணை வெளியே கொண்டு வந்தன. இரண்டாவது மகன் ஒர் அதிசயமான செடியைக்கொண்டு வந்தான். அதிலிருந்து எல்லாச் செடிகளும் தோன்றின. மூன்றாவது மகன் கழுகு போன்ற மிகப் பெரிய ராஜாளி என்னும் பறவையைப் படைத்தான். - ட்ஸ்ேட்லே மிகப் பெரும் சேதத்தை விளைவித்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தனர். பம்பா அதனை உலகில் இருந்து வானத்திற்கு விரட்டினான். ஆயினும் சில சமயங்கள் அது பூமிக்கு வந்து மனிதர் கூட்டத்தை தாக்கி அழிக்கிறது. இன்னும் உலகம் இருளில் சூழ்ந்திருந்தது. பம்பா மரங்களில் தீ ஒளிந்திருப்பதை அறிந்திருந்தான். அதனை வெளிப்படுத்த மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தான்: படைப்பு முடிந்ததும் பம்பா அமைதியான கிராமங்களின் வழியே நடந்து சென்றான். அவன் மக்களிடம் சொன்னான்: இவையாவும் உங்களுடையவை இவ்வாறாக பம்பாவினிடமிருந்து மக்களினம், விலங்கினங்களின் முதல்-முன்னோர்கள் தோன்றினர். மக்கள் இனமும் விலங்கு இனமும் உலகில் தோன்றின." இது மானுடப் பிறப்பின் தன்மையில் இருந்து உலகின் பிறப்பை விளக்கும் புனைகதை. முதலில் நீரும் நிலமும் பிரிகிறது. இது சர்வாம்சமான கற்பனை. உலக முழுவதற்கும் பொதுவானது. ஆனால் உலகமும் ஜீவராசிகளும் படைக்கப்பட்ட விதம் பார்ட்டு இனத்தாரின்