பக்கம்:பவள மல்லிகை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#03 பவள் மல்லிகை

"ஆமாம்! அந்தக் குதிரை வண்டியிலே இந்தப் பெண் எங்கே போனுள்?' என்று கொஞ்சம் தைரியம் பெற்றுக் கேட்டான்.

"அதுதானுங்க, இதோட தகப்பன்காரனும் சித்தப் பன்காரனும் சேர்துக்கிட்டுப் பண்ணின ரோசனங்க, இவ தாயார்க்காரி போன வருசத்துக்கு முக்கின வருசம் பூவுங் குங்குமமுமாப் போயிட்டா. அவ இருக்கச்சேலே இவளை எனக்குக் கொடுக்கணு மின்னு பேச்சு இருந்து தங்க. அப்பாலே பாருங்க, இந்தக் கெயவனுக்குக் காசாசை வந்திடுச்சு. அவன் தம்பிக்கு மச்சானும் ஒரு கெயவன்; அவன் கிட்டே கொண்டு போய்த் தள்ளப் போனங்க. அந்த மவராசி தெய்வமாயிருந்து தன்னேடெ ஆசையை ைெறவேத்திக்கின.' .

'விசயத்தே நல்லாத்தான் சொல்லேன்' என்ருள்

پایه

அந்தப் பெண்.

'இன்னும் என்னத்தைச் சொல்லுறது வண்டி உயுந்ததும் கெயவனுக்குப் புத்தி வந்தது. சித்தப்பன் காான் ஒபதேசம் பலிக்கல்லை.”

"ஆமா கான் செஞ்சதையும் சொல்லேன். எனக்கு அப்பிடித் தோணுட்டி இதெல்லாம் நடக்குமா?’ என்று மறுபடியும் அந்தப் பெண் பேசினுள். -

'இவ. பெருத்த கில்லேடிங்க. அந்தக் கெயவன் இவ கிட்டே அம்பிடாமே தப்பிச்சிக்கினன். அது கெடக்குது. இவ ஒரு தந்தாம் பண்ணின பாருங்க. கீயே உயுந்து எயுந்திருந்த உடனே அம்மா ஒன் வாக்குப் பலிச்சுதுன்ன. அதென்ன வாக்குன்னு அப்பன் காான் கேக்க, நேத்துச் சொப்பனத்திலே அம்மா வந்து கான் பாத்துக்கிறேன், பயப்படாதேன்னு சொன்னதாக இவ சொல்ல, அதை அந்த அப்பாவி செசமாங்காட்டியுமுன்ன நம்பிக் கிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/112&oldid=592213" இலிருந்து மீள்விக்கப்பட்டது