பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கொண்டாடி சாட்டில் யாண்டும் அமைதி குலேய இவர் மூண்டு குலைத்து வ்ந்தார். இவரது சொல்லேக் கேட்டுச் சிலர் உள்ளக் திரிக்கார். வெள்ளேயரை வெறுத்தார் ; வரி தர மறுத்தார் ; இப்பிள்ளையை மதித்துப் பெரிதும் புகழ்ந்தார். கோலார்பட்டி, நாகலாதபுரம், காடல்குடி, குளத்தூர், ஏழாயிரம்பண்னை முதலிய சில பாளையகாரர்கள் இவருடைய கோளுரைகளைக் கேட்டு வரி செலுத்தாமல் அழிவழக்காடி அகங்கரித்து கின்ருர். வரிகள், எங்கும் சரியாக வசூலாகாமல் க.ை யுற்று நிற்பதையும் , அகற்குப் பிரகான காரணமாகப் பின்ளேயுள்ளகையும், பிழை பாடுகளையும் குறித்து முறையீடுகள் அடிக்கடி மேலே போய்க் கொண்டிருந்தன. அயன் கிராமங்களிலுள்ள பணியம் கணக்கு கள் காசிலுக்கும்; காசில்கார் கலெக்டருக்கும் முறையே இக் கலக கிலேகளைப் பற்றி சாளும் எழுதி வந்தனர். கோளுரைகளும் கூடி நின்றன; பாண்டும் புகார்கள் நீண்டு மூண்டெழுந்தன.

கலெக்டர் கிலே.

கலெக்டர் லவிங்ட்டன் துறை மிகவும் நல்லவர். சிறந்த அறிவாளி அமைதி யுடையவர். எவ் வகையிலும் குடிகளிடம் இதமாப் நடந்து பதமாக வரிகளைத் தொகுக்கவேண்டும் என்னும் குறியே புடையவர். புதியாாப் வந்திருந்தாலும் இங் காட்டு நிலைகளே கன்கு தெரிந்துகொண்டவர். யாரையும் எளிதில் கம்பார். கோளர்களையும் பொப்யர்களையும் மிகவும் வெறுப்பாள். உறுதியும், பொறுதியும், ஊக்கமும் உள்ளவர். கருமமே கண் ளுப்க் கருதி உழைப்பவர்; அரசுரிமைகளை உணர்ந்து வரிசை புரிபவர்; அருமை. தெரிக் து ஆதரவுகள் செப்பவர்.

இக்ககைய குனகலங்களே புடைய அவர், வருகின்ற கிருபங்கள் மூலம் இங்குள்ள நிலைகளே அறிந்தார்; நெஞசங் திகைத்தார்; வஞ்சமும் பொய்யும் மருவி யிருக்குமோ? என முதலில் மயங்கினர். பின்பு பல வகையிலும் ஆராய்ந்து திர விசாரித்து உண்மை என்று கெளிங்தார். உரிமையை மறந்து இது புரிய சேர்த்தனரோ? ' என்று உள்ளம் வருந்திப் பிள்ளை கிலேயைக் குறித்து இம் மன்னருக்கு ஒரு கடிதம் இன்ன