பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம்

கூட்டம் திரட்டியது.

நெல்லில் நாட்டங்கொண்டு கேரே திண்டு நின்ற பிள்ளை அச் கொள்ளைக்கு வேண்டிய ஆயத்தங்கஆ. உள்ளத்தே ஆப்க்.த முதலில் தானே சேர்க்கக் துணிக்தார். பாஜன் போன விதிபாப்ட் போன விடமெல்லாம் பெரும் போக்காய்ப் பெருகிப் GLF ಜಾ? தானுபதி தமக்கு ஆன சேனத்தலைவர் இருவரைத் தேர்ந்தெடுத் கார். சின்ன மாவேரி நாயக்கன் *ன்பவன் ஒரு சிறந்த படைத் தலைவன். கைத்திற முடைய அன்ை *செய்த்தலை என்னும் தளரில் இருந்தான். அங்கிருத்து அவனே வரவழைத்தார். உற்றதை உரைத்தார். அவன் ஒத்து இசைக் கான், படைகளைத் திரட்டி ன்ை.ஐந்நூறு பேர் திரண்டனர். இருது அறு பொதி மாடுகள் சேர்ந்தன. அதி வேகமாய் யாவரும் ஆயத்த மாயினர். -

சூரசங்கு, தும்பிச்சி, சிக்கயன், காமயன், பெத்தோவு, முத்தையன், அய்யாவு, அப்பயன், அங்கனன் மு. த ல க ஐம்பது குறிகாரர்கள் கம்பும் கிையுமாப் வந்தனர். எல்லாம் ஆயத்தமானதை அறிக் து பிள்ளே உள்ளங் களித்து அன்அ இரவு பிரயானஞ் செப்யத் அணிக்து வைத்து முற்பகலில் விட்டுக்கு உணவுகொள்ளப் போகும். போனவர் தமது மஜனவி யிடம் நீ விரும்பிய படியே நெல் முழுதும் நாளே கின்று காலையில் இங்கே வந்து சேரும்” என்று அதன் வரவு நிலையைத் தெரிய வுரைத்தார். அதனைக் கேட்டவுட னே அவள் கெஞ்சம் கலங்கினுள்; அஞ்சி நடுங்கினுள். “கொஞ்சமும் நீங்கள் வெளியே போகக் கூடாது' என்று அவள் கெஞ்சி மொழிக் தாள். இவர் அவளே வியக்க நோக்கி என்ன இப்படிச் சொல்லுகின்ருப்! சமக்கு செல்லு வேண்டாமா? து ன்ருர்.

மனைவி: வேண்டவே வேண்டா ம்; ஆண்டவனே! நான் கண்ட கனவு என் குலையைக் கிண்டுகின்றதே!

தானுபதி:- என்ன அது?

மனைவி.- கேம். இரவு பொல்லாத சொப்பனம் ஒன்று கண்டேன். அதனே இப்போது கினைத்தாலுங்கூட என் நெஞ்சம் கலங்கிகெடுக்திகிலாப்த்துடிக்கின்றதே!. ப்படிச்சொல்லுவேன்?

T--_

  • இவ்வூர் கோவில்பட்டித் தாலுகாவில் உள்ளது.